MHC Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றம் (MHC) 2329 அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை உயர்நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் பணிகளுக்கு ஏற்றவாறு ஊதியம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த mhc.tn.gov.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் 28.04.2024 முதல் 27.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக அனைத்து விண்ணப்பதாரர்களும் (Madras High Court Recruitment 2024) ரூ.500/- மற்றும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகள் குறித்த தகவல்களை பெற சென்னை உயர் நீதிமன்றம் (MHC)-யின் www.mhc.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
MHC Recruitment 2024: அனைவரும் எதிர்பார்த்த சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு..! 2329 காலிப்பணியிடங்கள்..!
சென்னை உயர் நீதிமன்றம் (MHC) 2329 அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-29
Posting Expiry Date: 2024-05-27
Employment Type : FULL_TIME
Hiring Organization : Madras High Court
Organization URL: www.mhc.tn.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, 7PQ+M3Q, High Ct Rd, Parry's Corner, George Town, Chennai, Tamilnadu, 600104, India
Education Required:
- High School