Homeவேலைவாய்ப்பு செய்திகள்மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

MK University Recruitment 2024: வேலைக்காக தயாராகி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக வெளிவந்துள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த வந்த வேலை வாய்ப்பு பற்றிய செய்தி. பலரும் அரசு வேலைக்கு தயாரிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த இந்த வேலைக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கான தகவல் பற்றி வெளிவந்துள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, கடைசி தேசி, தேர்வு செய்யும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து தெரிந்துக்கொண்டு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

(Madurai kamaraj university recruitment 2024 apply junior research fellow posts details in tamil) அறிவிப்பின் படி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்க (M.Sc, M.Tech) முதுநிலை இயற்பியல்/ பொருட்கள் அறிவியலில் நெட்
அல்லது GATE தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்டச வயது வரம்பு 28 வரை இருக்கலாம். இந்த (Madurai kamaraj university Job Vacancy 2024 in Tamil) அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mkuniversity.ac.in அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தகவலின் படி இந்த பணிக்கு ஆஃப் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் வேலை குறித்த தகவல்களை பெறுவதற்கு அதிகார்ப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

(Madurai kamaraj palkalai kalagam velai vaippu 2024) அறிவிப்பின் படி Junior Research Fellow – பதவிக்கு விண்ணப்பிக்க 05.04.2024 முதல் 24.04.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஊதியம் ரூ. 37,000/-படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MK University Recruitment 2024 அறிவிப்பின் படி இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியின் மொத்த காலம் 3 ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MK University Recruitment 2024) காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கான தகவல் பற்றி வெளிவந்துள்ளது.

Salary: 37000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-08

Posting Expiry Date: 2024-04-24

Employment Type : CONTRACTOR

Hiring Organization : Madurai Kamaraj University

Organization URL: mkuniversity.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Palkalai Nagar, Madurai, Tamil Nadu, 625021, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் தகவல்களுக்கு: Degree முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவரா நீங்க? SEBI அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது..
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular