Naval Dockyard Recruitment 2024: இக்காலக்கட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. அதுவும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு போட்டிகள் இருக்கும். இந்நிலையில் பலரும் அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருக்கும் இவ்வேளையில், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.
இந்நிலையில் Naval Dockyard ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து I.T.I (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும்.
Naval Dockyard mathiya arasu velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 14 என்றும், வயது வரம்பு அதிகப்பட்சமாக வயது வரம்பு 18 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (Naval Dockyard Recruitment 2024 notification) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த (Naval Dockyard velai vaippu 2024 ) வேலைவாய்பு குறித்த தவல்களை தென்கிழக்கு மத்திய ரயில்வே-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.registration.ind.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க registration.ind.in இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.04.2024 முதல் 10.05.2024 வரை ஆகும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையாண கட்டணம் மற்றும் இந்த பணிகளுக்கான ஊதியம் ஆகியவற்றை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: SECR Recruitment 2024: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு..! |