சினிமா

Indian 2 OTT Release..! என்னது இவ்வளவு விலையா?

உலகநாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் (Netflix) பெற்றுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ள பல படங்களின் ஓடிடி உரிமத்தை (OTT Release Movies) பெற்றுள்ளது.

1996 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த முதல் படம் இந்தியன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் தமிழ் சினிமாக்களில் கமர்சியல் படமாக உருவெடுத்தது. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி சங்கர், ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக Kamal Haasan தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் லைகாவுடன் இணைந்து தயாரிப்பில் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் கடந்த சில ஆண்டுகளாக தாயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடிக்கிறார். காஜல் அகர்வால், சித்தார்த், நெடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் பல வருடங்களாக தயாரகி வருகிறது. இந்தியன் 2 படம் இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. Indian 2 படம் மட்டுமின்றி விக்ரம் நடிக்கும் தங்கலான், அஜித் நடிக்கும் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் 21 வது படம் மற்றும் விஜய் சேதுபதியின் மகாராஜா போன்ற பல படங்களின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்த பிறகு ஓடிடி தளத்தில் நெட்பிளிக்ஸ் -ல் வெளியாகும். இந்தியன் 2 படத்திற்கான ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: Indian 2: உலகநாயகனுக்காக இணையும் சூப்பர் ஸ்டார்… எதற்காக தெரியுமா?
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago