Homeதொழில்நுட்பம்Whatsapp New Update: இந்த அப்டேட் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!

Whatsapp New Update: இந்த அப்டேட் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!

நம்மில் அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று தான் வாட்ஸ் அப். இந்த செயலி இல்லாத போக்களே இருக்க முடியாது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இந்த செயலி இவ்வளவு பிரபலமாக இருக்க காரணம் அதில் உள்ள நம்பகத்தன்மை மற்றும் அனைத்து வயதினராலும் இந்த செயலியை சுலபமாக பயன்படுத்த முடிகிறது என்பது தான்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று என்றால் அதுவும் Whatsapp தான். இந்த வாட்ஸ்அப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலியாகவும் உள்ளது. இந்த வாட்ஸ்அப் செயலி Meta நிறுவனத்தின் உடையது. இந்த ஆப் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவும் உள்ளது.

மேலும் மக்களின் வசதிக்கு ஏற்றார் போல் இந்த நிறுவனமும் பல புதிய புதிய அப்டேட்களையும் அறிமுகப்படுத்திதான் வருகிறது. இந்த செயலி மக்களின் எதிர்பார்பை நிவர்த்தி செய்வதால் தான் இந்த ஆப் எப்போதும் அனைவருக்கும் பிடித்த விதத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட் (Whatsapp New Update) குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

வாட்ஸ் பயனர்களுக்கு மிகவும் பிடித்த சாட்களை தேர்வு செய்யும் முறை தான் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அப்டேட் மூலம் Favorite Chat, All Chats, Unread Chats என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்படவுள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்பில் 4 டேப்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அப்டேட் (Whatsapp Favorite Chat Update) வாட்ஸ் ஆப் பயணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் பிடித்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Whatsapp Favorite Chat Update
இதையும் படியுங்கள்: எலான் மஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular