நமது வலைதளத்தில் நாம் Happy New Year 2024 wishes in Tamil பற்றி பார்க்க உள்ளோம். ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள். புத்தாண்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். ஒரு சிலர் தங்களின் குடும்பங்களுடன் இரவு விழித்திருந்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். ஒரு சிலர் நண்பர்களுடன் இரவில் வெளியில் சென்று ஆட்டம் பாட்டம் என ஆடி பாடி கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் கோயில், கடற்கரை, போன்ற பல பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியாக வரவேற்பார்கள்.
சிலர் புத்தாண்டு பிறக்கும்போது இரவு தூங்காமல் இருந்து கண்விழித்து அனைவருக்கும் முதல் ஆளாக இருந்து வாழ்த்து சொல்வார்கள். இந்த பழக்கத்தை அவர்கள் வழக்கமாக வருடாவருடம் தொடர்வார்கள். இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றே சொல்லலாம். ஆங்கில புத்தாண்டு ஆங்கில மாதத்தின் முதல் நாள் ஜனவரி 1 என்றாலும் (Aangila Varuda Pirappu in Tamil) இந்த உலகத்தில் வாழும் மக்கள் அவர்களின் மொழியில் வாழ்த்துக்கள் சொன்னால் கூடுதல் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களை அவர்களின் சொந்த மொழியில் சொன்னால் இன்னும் அழகாக இருக்கும்.
ஒரு வருடத்தின் முதல் நாள் எவ்வாறு தொடங்குகிறதோ, அதுபோலவே அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என்று சிலர் நினைப்பது உண்டு. அதனால் இந்த புதிய ஆண்டின் முதல் நாளை நாம் அழகான தமிழ் கவிதைகளோடு தொடங்குவோம். நமது வலைதளத்தில் Happy New Year 2024 HD Images in Tamil பதிவிட்டுள்ளோம். அதனை இந்த பதிவில் காண்போம். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாக (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Table of Contents
Happy New year 2024 wishes in Tamil
உள்ளத்தில் இன்பமும்,
இல்லத்தில் மகிழ்ச்சியும்,
இனிதே தங்கிட
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 – New Year Kavithai 2024 in Tamil
இந்த புத்தாண்டில் உங்களுக்கு
ஆரோக்கியம், செல்வம் மற்றும்
மகிழ்ச்சியை தரட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New Year Wishes 2024
கடந்த காலத்தை மறந்து புதிய
தொடக்கத்தைக் கொண்டாட வேண்டிய நேரம் இது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள் – Happy New year 2024 Quotes in Tamil
365 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் முதல் வெற்றுப் பக்கம் நாளை..
உங்கள் கனவு, முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் லட்சியத்தை எழுதுங்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். (Iniya Puthandu Vazthukal 2024)
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 – Aangila Varuda Pirappu in Tamil
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Aangila puththandu vazhthukkal in tamil
சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும்..
மதங்கள் இல்லாத ஒரு மாதம் பிறக்கட்டும்..
பெண்ணையும் ஆணையும்
சமமாய் போற்றும்
சரித்திர ஆண்டாய்
இந்த புத்தாண்டு பிறக்கட்டும்
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள் – Iniya Puthandu Vazthukal 2024
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
New Year Wishes in Tamil 2024 –
வருடங்கள் முன்னேறுவது போல்
உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஹாப்பி நியூ இயர் 2024 – Aangila Varuda Pirappu 2024 in Tamil
என் மாறாத அன்பிற்கு பாத்திரமாகிய
மதிப்புக்குரிய என் அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Iniya Puthandu Vazthukal 2024 In Tamil
மாற்றங்களை
ஏற்றுக்கொள்ள மனதை
தயாரிக்கும் நாளாக
இந்த நாள் அமையட்டும்
ஆங்கில புத்தாண்டு – FAQs
1. நாம் ஏன் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம்? Why do we celebrate new year?
வருடத்தின் முதல் நாள் நல்ல மகிழ்ச்சியான தொடக்கம் அந்த ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
2. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிரபலமான நாடு எது? Which country is famous for New Year celebration?
துபாய் நகரம் மிக உயர்ந்த நகரமாகும். உலகின் மிகப்பெரிய அழகான வானவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் நாடு துபாய் ஆகும்.
3. புத்தாண்டு பிரார்த்தனை என்றால் என்ன? What is New Year prayer in Tamil?
புதிய ஆண்டு தொடங்கும்போது நம்முடைய நம்பிக்கை, மகிழ்ச்சி, அமைதிக்கு கடவுளை எதிர்நோக்கும் ஒரு பிராத்தனையாக இருக்கும்.
4. Meaning of New Year’s resolution in Tamil? புத்தாண்டு தீர்மானம் என்றால் என்ன?
புதிய வருடத்தின் தொடக்கத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும் மற்றும் கடந்த ஆண்டில் தவறு செய்திருந்தால் இனிமேல் அதனை செய்ய கூடாது என்று உங்களுக்கு நீங்களே உறுதியளிக்கும் ஒரு வாக்குறுதி.