Homeவேலைவாய்ப்பு செய்திகள்தூத்துக்குடியில் மாதம் ரூ . 67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை? நேர்காணல் அட்டென்ட் பண்ணலே...

தூத்துக்குடியில் மாதம் ரூ . 67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை? நேர்காணல் அட்டென்ட் பண்ணலே போதுமா?

NIE Thoothukudi Recruitment 2024: படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு மத்திய அரசு வேலை காத்துக்கொண்டு இருக்கிறது. தற்போது படித்து முடித்த இளைஞர்கள் அரசு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலை பார்த்துகொண்டு இருப்பதும், அரசு வேலைக்காக முயற்சித்து வருவதும் வழக்கமாகி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) பல்வேறு சுகாதார உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

NIE Thoothukudi Recruitment 2024 அறிவிப்பின் படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

(NIE Vacancy Jobs 2024) இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கல்வித்தகுதி பணிகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துக்கொண்டு இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

  • திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – I (மருத்துவம்)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS முடித்திருக்க வேண்டும்.

  • திட்ட தொழில்நுட்ப ஆதரவு I (சுகாதார உதவியாளர்)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10வது + டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

  • திட்ட தொழில்நுட்ப ஆதரவு I (கள உதவியாளர்)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10வது + டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 35 வரை இருக்கலாம். இந்த NIE Thoothukudi Recruitment 2024 in Tamil அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தமிழ்நாட்டில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நேரடியாக சென்று தான் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டிய கடைசி தேதி 23.04.2024 ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை nie.gov.in பார்வையிடவும். மேலும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி (NIE) அறிவிப்பின் படி (NIE vacancy detatils 2024) இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான சம்பளம் ரூ.18,000/- முதல் ரூ. 67,000/- வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாதம் ரூ . 67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை? நேர்காணல் அட்டென்ட் பண்ணலே போதுமா?

இந்நிலையில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) பல்வேறு சுகாதார உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 18000-67000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-11

Posting Expiry Date: 2024-04-23

Employment Type : FULL_TIME

Hiring Organization : National Institute of Epidemiology

Organization URL: nie.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, No 21 Masillamani Puram 3rd Street, Alagesapuram, Thoothukudi, 628 002, India

Education Required:

  • Professional Certificate
  • Professional Certificate

மேலும் படிக்க: TMB Recruitment 2024: வங்கியில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular