சென்னையில் உள்ள காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் NIRT Chennai Recruitment 2024 அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இந்த அறிவிப்பின் படி நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் உள்ள காசநோய் தேசிய ஆராய்ச்சி நிறுவன ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி பல்வேறு பிரிவுகளில் கீழ் காலியாக உள்ள Research Scientist-I, Data Manager உள்ளிட்ட 25 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான NIRT Chennai Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த NIRT Chennai ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த NIRT Chennai Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் இதற்கான கல்விதகுதிகளும் மாறுபடுகிறது.
Research Scientist-I | விண்ணப்பதாரர்கள் MBBS பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Data Manager | விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் MCA அல்லது BE/B.Tech/M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Senior Technical Assistant | விண்ணப்பதாரர்கள் மூன்று வருட அனுபவத்துடன் லைஃப் சயின்ஸ்/கிளினிக்கல் & பாரா கிளினிக்கல் சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Medical Social Worker | விண்ணப்பதாரர்கள் சமூக அறிவியல்/சமூகப்பணி/சமூகவியல்/மருத்துவ சமூகவியல்/ உளவியல்/ மானுடவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
Field Investigator | விண்ணப்பதாரர்கள் மூன்று வருட அனுபவத்துடன் லைஃப் சயின்ஸ்/கிளினிக்கல் & பாரா கிளினிக்கல் சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Lab Technician | விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
X-Ray Technician | விண்ணப்பதாரர்கள் ரேடியாலஜி அல்லது ரேடியோகிராஃபி அல்லது இமேஜ் டெக்னாலஜியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஐந்து வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும். |
Data Entry Operator | விண்ணப்பதாரர்கள் 12வது தேர்ச்சியுடன் இரண்டு வருட அனுபவம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு கணினியில் 8000 key depressions per hour தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Upper Division Clerk | விண்ணப்பதாரர்கள் 12வது தேர்ச்சியுடன் ஐந்தாண்டு அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு வருட அனுபவத்துடன் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு கணினியில் 8000 key depressions per hour தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Health Assistant | விண்ணப்பதாரர்கள் இரண்டு வருட அனுபவத்துடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
இந்த கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
National Institute for Research in Tuberculosis Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Research Scientist-I உள்ளிட்ட 10 விதமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் தேர்வு எழுத வேண்டும் அதன் பிறகு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வு மற்றும் நேர்காணல் குறித்த தகவல்கள் அணைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
NIRT Chennai Clerk Recruitment காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்க்காணல் வரும் 15.04.2024 அன்று நடைபெற உள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் https://forms.gle/mhGYuh5Y3szLpbVs5-க்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி 10.04.2024 ஆகும். மேலும் பத்தாம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றாற்போல வயது வரம்பு வேறுபடுகிறது. குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். பொதுவாக இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பு என்றால் 28 வயது முதல் 45 வரை ஆகும்.
இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பத்து விதமான பணியிடங்களுக்கான பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. பொதுவாக இந்த பதவிகளுக்கான சம்பளம் 17,000 முதல் 67,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த NIRT Chennai Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் DEO, Clerk வேலை அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்..!
சென்னையில் உள்ள காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary: 17000-67000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-04
Posting Expiry Date: 2024-04-10
Employment Type : FULL_TIME
Hiring Organization : The National Institute for Research in Tuberculosis
Organization URL: www.nirt.res.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, No. 1,Mayor Sathymoorthy Road, Chetpat, Chennai , 600031, India
Education Required:
- Bachelor Degree
Experience Required: 60 Months
இதையும் படியுங்கள்: சென்னையில் உள்ள CVRDE நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..! ITI படித்திருந்தால் போதும்..! |