NIT Trichy Recruitment 2024: அரசு வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை (Central Govt Jobs 2024 in Tamil) அறிவித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – திருச்சிராப்பள்ளி நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
National Institute of Technology – Tiruchirappalli நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கான காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தேவையான கல்வித் தகுதி, தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, சம்பளம் பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த Data Entry Operator வேலை பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ள NIT Trichy நிறுவனத்தின் www.nitt.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள (NIT Trichy Official Website) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
NIT Trichy -ன் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி (NIT Trichy Job Notification in Tamil) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (மினிஸ்டரியல்) – 05 காலி பணியிடங்களும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டெச்ணிகள்) சார்ந்து – 05 காலி பணியிடங்கள் என்று மொத்தம 10 காலி பணியிடங்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – திருச்சிராப்பள்ளி நிறுவனத்தில் உள்ளது.
NIT Trichy Job Notification 2024 -ன் படி டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேவைக்கான கல்வி தகுதி ஆனது மினிஸ்டரியல் மற்றும் டெச்ணிகள் துறை பொறுத்து வேறுபடுகிறது.
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (மினிஸ்டரியல்):
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (மினிஸ்டரியல்) பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டெச்ணிகள்)
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டெச்ணிகள்) பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ / பி.டெக் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
NIT Trichy நிறுவனத்தின் வேலைவாய்ப்பு (NIT Trichy Vacancy Details in Tamil 2024) அறிவிப்பு 2024 ன் படி டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 30 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களை எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு, திறன் சோதனை மூலம் NIT Trichy நிறுவனத்தில் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த வேலைக்கான சம்பளம் மற்றும் வேலை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள National Institute of Technology (NIT Trichy) -ன் அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்.
NIT Trichy நிறுவனத்தின் (NIT Trichy Job Vacancy 2024 in Tamil) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 09 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் (09.04.2024 – 25.04.2024) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி NIT நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... இளங்கலை முடித்த இளைஞர்களுக்கு அரசு வேலை..!
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (NIT Trichy Recruitment 2024) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-10
Posting Expiry Date: 2024-04-25
Employment Type : FULL_TIME
Hiring Organization : National Institute of Technology (NIT Trichy)
Organization URL: www.nitt.edu.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Tanjore Main Road, NH67, near BHEL, Tiruchirappalli, Tamil Nadu , 620015, India
Education Required:
- Bachelor Degree