NIT Trichy Recruitment 2024: அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தற்போது அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதிபேர் மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்து. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
NIT Trichy Job Vacancy Notification 2024 படி வெல்டர் (Welder) பதவிக்கான காலி பணியிடம் உள்ளது. அந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அதனை பார்த்து தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
NIT Trichy Job Vacancy 2024 in Tamil அறிவிப்பின் படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வெல்டிங்கில் ITI அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வ (NIT Trichy Official Website) இணையதள பக்கத்தில் www.nitt.edu பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ளவும் விண்ணப்ப படிவத்தை பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (NIT Trichy Official Notification) முழுமையாக படிக்கவும்.
National Institute of Technology (NIT Trichy) வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.04.2024 முதல் 16.05.2024 தேதி வரை ஆஃப்லைன் அல்லது இ-மெயில் மூலம்விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது.
NIT TRICHY Recruitment 2024 Details in Tamil ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி இந்த காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ்களை டாக்டர்.டி.ரமேஷ்/டாக்டர்.என்.சிவா சண்முகம் பேராசிரியர், இயந்திரவியல் துறை, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி – 620 015. இந்த முகவரி அல்லது tramesh@nitt.edu nsiva@nitt.edu என்ற இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ்களை தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி திருச்சி) நிறுவனத்திற்கு அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு 23.05.2024 ஆம் தேதி எழுத்துத் தேர்வு, நேர்காணல் நடைபெறும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 15,834 சம்பளமாக வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! திருச்சியில் உள்ள NIT நிறுவனம் அறிவிப்பு..!
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (NIT Trichy Recruitment 2024) வெளியிட்டுள்ளது
Salary: 15834
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-24
Posting Expiry Date: 2024-05-16
Employment Type : FULL_TIME
Hiring Organization : National Institute of Technology (NIT Trichy)
Organization URL: www.nitt.edu
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Dr.T.Ramesh/Dr.N.Siva Shanmugam Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli , Tamil Nadu, 620 015, India
Education Required:
- Professional Certificate