NLC நிறுவனத்தில் பணிபுரிய பலருக்கும் அசை இருக்கும். இந்த எண்ணம் இருப்பவர்களுக்காக தான் தற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Neyveli Lignite Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான NLC Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த பதிவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 34 Clerical Assistant உள்ளிட்ட மூன்று விதமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான NLC Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த NLC ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள இரண்டு விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த NLC Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்று வேறுபட்ட பதவிகள் நிரப்பபட்படவுள்ளதால் கல்வித்தகுதி வேறுபடுகிறது.
- இதன் படி Industrial Worker (Draughtsman) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் வரைவாளர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Industrial Worker (Electrician) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியனில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்
- Industrial Worker (Fitter) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
- Industrial Worker (Mechanic) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்-மோட்டார் வாகன பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Industrial Worker (Wireman) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் வயர்மேன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Clerical Assistant பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (Civil) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிவில் அல்லது சிவில் & ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (Mechanical) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (Electrical) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Neyveli Lignite Corporation Limited (NLC) Recruitment 2024-ன் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள Clerical Assistant உள்ளிட்ட மூன்று விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in வெளியாகியுள்ள https://www.nlcindia.in/new_website/careers-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளதில் நாம் விண்ணப்பிக்கம் பதவிகளின் படி விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். அதன் படி F1-S Grade பதவிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.595 மற்றும் F2-W Grade ரூ.486 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC Clerical Assistant Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 25.03.2024 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (NLC Clerical Assistant 2024 Last Date) 24.04.2024 என்று தகவல் வெளியாகியுள்ளது. NLC நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (NLC Clerical Assistant Vacancy 2024) 34 பணியிடங்கள் ஆகும்.
இந்த NLC Job பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அதிகபட்சமாக 30-வயதிற்கு மேல் இருக்ககூடாது. மேலும் மத்திய அரசின் வயது தளர்வு சலுகைகளும் உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள F1-S Grade பதவிகளுக்கான சம்பளம் 30,000 என்றும் F2-W Grade பதவிகளுக்கான சம்பளம் 38,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த NLC Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
கடலூரில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(NLC) நிறுவனத்தில் வேலை..! உடனே அப்பளை பண்ணுங்க..!
Neyveli Lignite Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான NLC Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-02
Posting Expiry Date: 2024-04-24
Employment Type : FULL_TIME
Hiring Organization : Neyveli Lignite Corporation Limited
Organization URL: www.nlcindia.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, Valayamadevi Road, Neyveli, Cuddalore , 607801, India
Education Required:
- High School
- Bachelor Degree
- Professional Certificate
இதையும் படியுங்கள்: இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) வேலை வேண்டுமா? உங்களுக்காகவே 490 காலியிடங்களை அறிவித்துள்ளது..! |