Homeவேலைவாய்ப்பு செய்திகள்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆக வேண்டுமா? நாமக்கல் PGP கல்லூரியில் வேலைவாய்ப்பு..!

கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆக வேண்டுமா? நாமக்கல் PGP கல்லூரியில் வேலைவாய்ப்பு..!

PGP COLLEGE Notification 2024:பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி பல்வேறு உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து NET உடன் பிஜி அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.

PGP COLLEGE velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பற்றிய விவரம் குறிப்பிடவில்லை. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (PGP COLLEGE Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் deanpgpcas@lnau.acin என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 12.04.2024 முதல் 30.04.2024 வரை தேதிக்குள் கொடுக்கப்பட்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிக்கான ஊதியம் ரூ.31,000/- முதல் ரூ.36,750/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை pgpagricollege.ac.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆக வேண்டுமா? நாமக்கல் PGP கல்லூரியில் வேலைவாய்ப்பு..!

பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி பல்வேறு உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 31000-36750

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-22

Posting Expiry Date: 2024-04-30

Employment Type : FULL_TIME

Hiring Organization : PGP College of Agricultural Sciences

Organization URL: www.pgpagricollege.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Palani Nagar, Senthamangalam Road, Namakkal, Tamil Nadu, 637405, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் படிக்க: இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு CSMCRI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..! மாத சம்பளம் ரூ.25,000 முதல் ரூ. 31,000 வரை..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular