கடந்த 2010 -ஆம் ஆண்டு ஜுன் 25 ல் வெளிவந்த திரைப்படம் தான் களவாணி திரைப்படம். இந்த படம் தஞ்சாவூர் மக்களையும், மண்ணையும் மையமாக கொண்டு இந்த களவாணி திரைப்படம் உருவானது. குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சற்குணம் இயக்கத்தில் எஸ். எஸ் குமரன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். இதில் பசங்க படத்தில் நடித்த விமல் நடிகராக நடித்திருந்தார். இந்த படத்தில் விமலின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது.
இதில் கதாநாயகியாக ஓவியா நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக அப்படியே கிராமத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். காதல் கதையாக உருவான இந்த திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது என்றே கூறலாம்.
களவாணி படத்தில் விமலின் தங்கையாக நடித்திருக்கும் சிறுமி தான் (kalavani movie vimal sister name) மணிஷா. இவர் அனைவரின் கவனத்தை தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்ந்திருப்பார். அவர் களவாணி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
ஒருமுறை அவர் தனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறியிருந்தார். அவரின் விருப்பத்திற்கு நடிகர் ஜெய் உதவுதாக கூறி அதற்கான புத்தகங்களையும் வாங்கி கொடுத்திருந்ததாகவும் அதற்கான தகவல் வெளிவந்தன.
தற்போது களவாணி படத்தில் நடித்த மணிஷாவின் புகைப்படங்கள் சமூக (kalavani movie vimal sister current photos) வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இதனை பார்த்த பலரும் களவாணி படத்தில் நடித்த விமலின் தங்கையா இவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Ayan movie வில்லன் கமலேஷை நியாபகம் இருக்கா? இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த மாஸ் ஹூரோ இவரா? |