Homeவேலைவாய்ப்பு செய்திகள்பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.28,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை?

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.28,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை?

University Recruitment 2024: படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு மத்திய அரசு வேலை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது படித்து முடித்த இளைஞர்கள் அரசு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலை பார்த்துகொண்டு இருப்பதும், அரசு வேலைக்காக முயற்சித்து வருவதும் வழக்கமாகி கொண்டு தான் இருக்கிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக அறிவிப்பு 2024 பல்வேறு திட்ட தொழில்நுட்ப உதவிப் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (Pondicherry University job 2024 details in Tamil) அறிவிப்பின் படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Project Technical Support காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன. Pondicherry University 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in-ல் வெளியாகியுள்ளது. இந்த அண்ணா பல்கழைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பயோஇன்ஃபர்மேடிக்ஸ், பயோகெமிஸ்ட்ரி, மாலிகுலர் பயாலஜி அல்லது பயோடெக்னாலஜி ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட ஆராய்ச்சி அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

(Pondicherry University Vacancy 2024) இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இ-மெயில் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து அதனை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக பூர்த்தி, கையொப்பமிட்டு அதனை PDF – இல் ஒற்றை ஆவணமாக asmitadgupta@yahoo.com இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு அதிகப்பட்ச வயது வரம்பு 35- ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.04.2024 முதல் 20.04.2024 தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைக்கு ஊதியமாக ரூ.28,000/- வழங்கப்படும். மேலும் தவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.28,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை?

பாண்டிச்சேரி பல்கலைக்கழக அறிவிப்பு 2024 பல்வேறு திட்ட தொழில்நுட்ப உதவிப் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 28000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-12

Posting Expiry Date: 2024-04-20

Employment Type : FULL_TIME

Hiring Organization : Pondicherry University

Organization URL: www.pondiuni.edu.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Bharat Ratna Dr. B.R.Ambedkar Administrative Building, R.V.Nagar, Kalapet, Puducherry, 605014, India

Education Required:

  • Postgraduate Degree

Experience Required: 36 Months

மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அருமையான வேலை..! மிஸ் பண்ணிடாதிங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular