தமிழகத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், பலரால் விரும்பப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் தான். இப்பண்டிகை தமிழக மக்கள் அனைவராலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
சில வருடங்களாக பொங்கல் பண்டிகைக்கை பரிசு தொகுப்புகள் அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு வழங்கமுடிவுசெய்யப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு இந்த பொருட்களுடன் சேர்த்து 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் (Pongal Parisu Thoguppu Token) விநியோகம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. நேற்று முதல் மக்களுக்கு வீடுவீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த டோக்கம் (Pongal Parisu Tokan) வழங்கும் பணி 2-வது நாளாக இன்றும் வீடுவீடாக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய நாளில் நேற்று விடுபட்டவர்கள் மற்றும் வீட்டில் இல்லாதவர்கள் என அனைவருக்கும் இன்று டோக்கன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: பொங்கல் பரிசு: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…