HomeAutomobilesPulsar NS 200: இதுனால தான் இந்த பைக் எல்லோருக்கும் புடிக்குதோ..! எவ்ளோ இருக்கு..!

Pulsar NS 200: இதுனால தான் இந்த பைக் எல்லோருக்கும் புடிக்குதோ..! எவ்ளோ இருக்கு..!

இரு சக்கர வாகன பிரியர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான பைக் தான் Pulsar NS 200. இந்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். அதிலும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மாடல்கள் மீது இளைஞர்களுக்கு உள்ள ஆர்வம் எப்போதும் அதிகம் தான். இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் இருக்கும் இந்த Pulsar NS 200 பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பல்சர் NS 200 சிறப்பம்சங்கள் (Pulsar NS 200 Features in Tamil)

பல்சர் NS 200 பற்றிய முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இனி பார்க்கலாம்.

பல்சர் NS 200 என்ஜின் (Pulsar NS 200 Engine)

இந்த பல்சர் NS 200 என்ஜின் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த பைக்கில் 199.5CC என்ஜின் வசதி கொடுக்ப்பட்டுள்ளது. இந்த என்ஜினின் பவர் 24.13BHP ஆகும் மற்றும் அதன் டார்க் 18.74NM ஆகும். இந்த வாகனத்தில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்சர் NS 200 அதிகபட்ச வேகம் (Pulsar NS 200 Max Speed)

இந்த பல்சர் NS 200 மாடல்கள் அதிக வேகத்தில் செல்லக்கூடிய பைக்குகளாக தான் உள்ளது. மேலும் இதன் வேகம் மற்ற பைக்குகளை ஒப்பிடும் போது அதிகமாக தான் இருக்கும். எனவே இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகத்தினை (Pulsar NS 200 Top Speed) பற்றி பார்க்கலாம்.

  • Pulsar NS 200 Max Speed: 136 km/h

பல்சர் NS 200 மைலேஜ் (Pulsar NS 200 Mileage)

பல்சர் நிறுவனத்தின் பைக்குகள் எப்போதும் அதிக மைலேஜ் தருகிறது என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் அந்த நிறுவனத்தின் பைக்குகளும் நல்ல மைலேஜை தான் கொடுக்கிறது. எனவே தற்போது இந்த Pulsar NS 200 மாடல் பைக் கொடுக்கும் மைலேஜை பார்க்கலாம்.

Pulsar NS 200 Mileage: 35 km/l

பல்சர் NS 200 இருக்கை உயரம் (Pulsar NS 200 Seat Height)

Pulsar NS 200 பைக்குகள் ஸ்போர்ட்ஸ் பைக் இல்லை என்றாலும், இதில் உயரமான சீட் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான இருக்கையானது மிகவும் உயரமானதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உயரமான இருக்கை பலருக்கு பிடித்த விதத்திலும் உள்ளது.

Pulsar NS 200 Seat Height: 805 MM

Pulsar NS 200 Fuel Economy

இந்த மாடல் பைக்குகள் எரிபொருள் அதிக அளவில் தேவைப்படும் என்ற கருத்து அனைவரிடத்தில் உள்ளது. எனவே இந்த வகை பைக்களின் எரிபொருள் சிக்கனம் பற்றி பார்க்கலாம்.

Pulsar NS 200 Fuel Economy: 35 km/l

Pulsar NS 200 Weight156kg
Pulsar NS 200 Fuel Tank Capacity12 L
Pulsar NS 200 BHP24.13 bhp
இதையும் படியுங்கள்: Yamaha Fascino 125 Fi Hybrid: டூ இன் ஒன் டூ வீலர் பற்றி தெரியுமா?

பல்சர் NS 200 வண்ணங்கள் (Pulsar NS 200 Colours)

இந்த பல்சர் NS 200 ஸ்போர்ட்ஸ் பைக் 8 கலர்களில் (Pulsar NS 200 Color Options) கிடைக்கிறது.

  • Burnt Red
  • Metallic Pearl White
  • Pewter Grey
  • Satin Blue
  • Ebony Black
  • Pearl Metallic White
  • Pewter Grey
  • Cocktail Wine Red

Burnt Red

Pulsar NS 200 Burnt Red

Metallic Pearl White

Pulsar NS 200 Metallic Pearl White

Pewter Grey

Pulsar NS 200 Pewter Grey

Satin Blue

Pulsar NS 200 Satin Blue

Pearl Metallic White

Pulsar NS 200 Pearl Metallic White

Pewter Grey

Pulsar NS 200 Pewter Grey

Cocktail Wine Red

Pulsar NS 200 Wine red Colour

பல்சர் NS 200 விலை (Pulsar NS 200 Price)

Pulsar NS 200 Price in India: ரூ1.26 lakhs – ரூ 1.54 lakhs

Pulsar NS 200 on road price: ரூ 1,67,083

Pulsar NS200 ex showroom price: ரூ1.26 lakhs – ரூ 1.54 lakhs

Pulsar NS 200 price in Chennaiரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Keralaரூ 1,73,895
Pulsar NS 200 price in Delhiரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Kolkataரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Bangaloreரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Mumbaiரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Bhubaneswarரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Puneரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Hyderabadரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Coimbatoreரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Goaரூ 1,63,804
Pulsar NS 200 price in Nagpurரூ 1.26 lakhs – 1.54 lakhs
Pulsar NS 200 price in Indoreரூ 1.26 lakhs – 1.54 lakhs

Pulsar NS 200 Specifications

எஞ்சின் வகை (Engine Type)சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு
அதிகபட்ச சக்தி (Max Power)24.5 PS @9750 rpm
முன் பிரேக் (Front Brake)Disc
எரிபொருள் திறன் (Fuel Capacity)12 லி
இடப்பெயர்ச்சி (Displacement)199.5 சிசி
சிலிண்டர்களின் எண்ணிக்கை (No. of Cylinders)1
அதிகபட்ச முறுக்கு (Max Torque)18.74NM
பின்புற பிரேக் (Rear Brake)Disc

இப்பதிவில் நாம் பஜாஜ் பல்சர் NS 200 பற்றிய முக்கிய தவல்கள் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி முழுமையாக பார்த்துள்ளோம்.

Pulsar NS 200

இப்பதிவில் நாம் Pulsar NS 200 பற்றிய முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்க உள்ளோம்.

Product Brand: Bajaj

Product Currency: INR

Product Price: 167083

Product In-Stock: InStock

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Royal Enfield Bullet 350: செம சர்ப்ரைஸ் இதற்கு தான் இத்தனை நாளா வெயிட்டிங்..!

பஜாஜ் பல்சர் NS 200 – FAQ

1. பல்சர் NS 200 சீட் உயரம் என்ன?

பல்சர் NS 200 சீட் உயரம் 805 mm ஆகும்.

2. பல்சர் NS 200 மைலேஜ் எவ்வளவு?

பல்சர் NS 200 மைலேஜ் 35 km/l.

3. பல்சர் NS 200 அதிகபட்ச வேகம் எவ்வளவு?

பல்சர் NS 200 அதிகபட்ச வேகம் 136 km/h.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular