செய்திகள்

சிறைகளில் நேரடி ஒளிபரப்பு..! என்ன தெரியுமா?

கடந்த 2020-ம் ஆண்டு முதல் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் மொத்தம் ரூ. 1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோவில் கட்டப்படுகிற இடத்தின் மொத்த பரப்பளவு சுமார் 2.7 ஏக்கர் அதில் சுமார் 57,400 சதுரடியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கோயிலின் திறப்புவிழா தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திறப்புவிழாவில் (Ramar Kovil Thirappu Vila) பிரதமர் மோடி அவர்களும் கலந்துக்கொள்ள உள்ளார். அவர் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

Ayothi Ramar Temple கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில் வரும் 22-ம் தேதி கோயில் திறப்புவிழா நடைப்பெற உள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ராமர் கோவில் திறப்புவிழா (Ayothi Ramar Temple Opening) உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் இந்த திறப்புவிழாவினை 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அம்மாநில சிறைகளிலும் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அழிந்துவிட்டதாக கூறப்படும் ஜடாயு பறவைகள் அயோத்திக்கு வருவது உண்மையா?
இதையும் படியுங்கள்: 7,000 பிரபலங்களுக்கு அழைப்பு..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago