Ramadan wishes in Tamil 2024: உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு முக்கிய பண்டிகையாக இந்த ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இஸ்லாமியர்களின் காலண்டர் கணக்குப்படி 9-வது மாதம் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக ஒரு மாதம் காலம் நோன்பு இருப்பார்கள். இந்த ரமலான் காலம் என்பது இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது.
இந்த ரமலான் நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக அதாவது விடியற்காலை உணவு அருந்திவிட்டு மாலை சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இது இஸ்லாமியர்களின் மரபாகும். இந்த நோன்பு வழக்கத்தை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
ரம்ஜான் அன்று காலையில் எழுந்து புத்தாடை அணிந்து தொழுகை நடத்துவார்கள். அன்று அவர்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கும் செய்வார்கள். 30 நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம் தன் செய்யும் அல்லது செய்த பாவங்களில் இருந்து தங்களை காத்து நல்வழிப்படுத்தி கொள்வதே இந்த ரமலான் காலமாகும். இந்த ரமலான் பண்டிகை அன்று அனைவரிடத்திலும் அன்பும், சகோதரத்துவமும் பெருக வேண்டும் என்று நமது வலைதளத்தின் சார்பாக அனைத்து (Ramadan Valththukkal 2024) இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் (Ramzan Vazhthukkal in Tamil) வாழ்த்துக்கள்.
இந்த ரமலான் பண்டிகை திருநாளை உங்கள் நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட நமது வலைதளத்தில் ரம்ஜான் வாழ்த்துக்கள் கவிதைகள் பதிவிட்டுள்ளோம். அதனை உங்கள் (Ramadan wishes 2024 in Tamil) அன்புகுரியவர்களுடன் பகிர்ந்து இந்த ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
Ramadan wishes in Tamil 2024 – ரமலான் வாழ்த்துக்கள் 2024
![Ramadan wishes in Tamil 2024](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Wishes-in-Tamil-Words.webp)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான
ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan Mubarak wishes – Ramadan Mubarak wishes 2024 in Tamil
![Ramadan Mubarak wishes](https://infothalam.com/wp-content/uploads/2024/04/R2-copy.jpg)
புனிதமான ரம்ஜானில்
தொண்டு மற்றும் தானம்
செய்வது அல்லாஹ்விடமிருந்து
ஆசீர்வாதங்களை பெறுங்கள்
Ramadan Kareem wishes – ரம்ஜான் வாழ்த்துக்கள் 2024
![Ramadan Kareem wishes](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Greetings-in-Tamil.webp)
ரமலான் திருநாளில் உங்கள்
வாழ்வில் அன்பும் ஆசீர்வாதமும்
வரவேண்டும்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramzan Wishes 2024 in Tamil – Ramadan Kareem 2024 wishes
![Ramzan Wishes 2024 in Tamil](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Valththukkal-2024.webp)
ரமலான் திருநாளில்
உங்கள் பிரார்த்தனைகள்
அனைத்தும் நிறைவேறட்டும்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan wishes quotes – Ramadan Eid Mubarak wishes
![Ramadan wishes quotes In Tamil](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Mubarak-wishes-images.webp)
சகோதரத்துவமும் ஈகை குணமும்
அருட்கொடையாக உலகில் நிலவிட
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!
Best Ramadan wishes – Happy Ramadan wishes in Tamil
![Best Ramadan wishes 2024 in Tamil](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Eid-Mubarak-wishes.webp)
இந்த ரமலான், உங்களுக்கு
ஆசீர்வாதங்களையும்,
சரியான மன்னிப்பையும்,
மகத்தான கருணையையும்
வழங்கிட இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan Mubarak wishes images
![Ramadan Mubarak wishes 2024 images](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Happy-Ramadan-wishes-in-Tamil.webp)
ரமலான் திருநாளில் உங்கள்
சவால்களை முறியடித்து உங்கள்
இலக்குகளை அடைவதில்
நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan Eid Mubarak wishes 2024 in Tamil
![Ramadan Eid Mubarak wishes 2024](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-wishes-2024-quotes.webp)
ரமலான் திருநாளில்
உங்கள் பிரார்த்தனைகள்
அனைத்தும் பதிலளிக்கப்படும்.
ரமலான் முபாரக்
Ramadan Mubarak wishes 2024 images
![Ramadan Mubarak wishes 2024 images](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Kareem-2024-wishes.webp)
உங்கள் உடல், மனம் மற்றும், ஆன்மாவை
சுத்தப்படுத்தும் நேரமாக
ரமலான் தினத்தை ஆக்குங்கள்.
Ramadan Starting Wishes in Tamil
![wish you happy ramadan in tamil](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Starting-Wishes-in-Tamil.webp)
ரம்ஜான் திருநாளில்
உங்களுக்கு
அன்பான வாழ்த்துக்கள்..
wish you happy ramadan in tamil
![Ramadan Mubarak wishes images](https://infothalam.com/wp-content/uploads/2024/04/ramadan-wishes-messages-in-tamil.webp)
அல்லாஹ்வின் ஆசீர்வாதங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும்
பாதுகாக்கவும் வழிகாட்டவும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan Mubarak wishes images
![Ramadan Starting Wishes in Tamil](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-wishes-in-tamil-quotes.webp)
அல்லாஹ் உங்களை வழிநடத்தி
உங்கள் வாழ்க்கையை செழிப்புடனும்
மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Ramadan Mubarak wishes
![Ramadan Eid Mubarak wishes](https://infothalam.com/wp-content/uploads/2024/04/Ramadan-Eid-Mubarak-wishes-in-Tamil.webp)
அல்லாஹ் உங்களின் நோன்பை
ஏற்று நேர்வழியில் செல்ல
அருள் புரிவாராக.
ரமலான் முபாரக்
Ramadan Eid Mubarak wishes
![Ramadan Eid Mubarak wishes](https://infothalam.com/wp-content/uploads/2024/04/r13-copy-6616811937462.webp)
அல்லாஹ் உங்களை வழிநடத்தி
உங்கள் வாழ்க்கையை செழிப்புடனும்
மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
மேலும் படிக்க: லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன்..! Latest Mehndi Design..! |
ரமலான் – FAQS
1. ரமலானின் 5 விதிகள் என்ன?
ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், புகைபிடித்தல், ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பார்கள்.
2. ரமலானில் ஏன் தண்ணீர் குடிப்பது இல்லை?
விடியலுக்கும் அந்தி சாயலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எதையும் உட்கொள்ளக்கூடாது என்று நோன்பு தேவைப்படுவதால், முஸ்லிம்கள் பகலில் தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
3. ரம்ஜான் பண்டிகை 2024 நாள் எப்போது?
ஏப்ரல் 11 2024 ஆம் ஆண்டு.