Homeபொது தகவல்கள்Kolam Rangoli: வீட்டு வாசலை அலங்கரிக்கும் வண்ண வண்ண கோலங்கள்..!

Kolam Rangoli: வீட்டு வாசலை அலங்கரிக்கும் வண்ண வண்ண கோலங்கள்..!

மற்ற நாடுகளின் கலாச்சாரத்தை ஒப்பிடும்போது தமிழர்களின் கலாசாரமானது மிகவும் பழமையானது மற்றும் பாரம்பரியமானது. முக்கிய நம்முடைய கலாச்சார முறையானது முழுவதுமாக இயற்கையை சார்ந்து தான் இருக்கிறது. மேலும் பழங்காலம் முதலே நம்முடைய வாழ்க்கை முறையும் இயற்கையோடு இயைந்த தாகவே உள்ளது.

இதுமட்டுமின்றி நம் முன்னோர் வகுத்து கடைப்பிடித்த பழக்க வழக்கங்களும் ஆன்மிகம் என்பதை தாண்டி நம் உடல் நலத்திற்கு வலுவூட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்படி கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளில் ஒன்று தான் வீட்டின் வாசலில் கோலமிடுவது. பழங்காலம் முதலே தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தி கோலம் இடுவதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

எனினும் இந்த காலத்தில் உள்ள பெண்களுக்கு இந்த வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படியே இருந்தாலும் இவற்றையெல்லாம் மூட நம்பிக்கை என்று விட்டுவிடுகின்றனர். இந்த வழக்கத்திற்குப் பின் முக்கியமான அறிவியல் காரணம் இருக்கத்தான் செய்கிறது. அதிகாலையில் எழுந்து கோலம் போடும்போது அதிகம் குனிந்தும் நிமிர்ந்தும் வேலை செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. இது ஒரு சிறந்த யோகாசனம் ஆகவும் உள்ளது.

இன்றைய நவீன காலத்தில் பெண்கள் இது போன்ற பாரம்பரிய முறைப்படி கோலம் போடுவது போன்றவற்றை விரும்பினாலும் நிறைய பெண்களுக்கு கோலம் போட தெரிவதில்லை.எனவே நாம் இப்பதிவில் அழகான ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolam) பார்க்கலாம்.

புதிய ரங்கோலி கோலம் (New Rangoli Kolam Designs)

New Rangoli Kolam Designs

எளிய ரங்கோலி கோலம் (Easy Rangoli Kolam)

Easy Rangoli
Easy Rangoli Kolam

எளிமையான ரங்கோலி கோலம் (Simple Rangoli Kolam)

Simple Rangoli Kolam

ரங்கோலி கோலம் (Rangoli Kolam Designs)

மலர் ரங்கோலி கோலம் (Flower Rangoli Kolam)

Flower Rangoli Kolam
Flower Kolam

சிறிய ரங்கோலி கோலம் (Small Rangoli Kolam)

Small Rangoli Kolam
Small Kolam

வண்ண ரங்கோலி கோலம் (Colour Rangoli Kolam)

Colour Rangoli Kolam

நவீன ரங்கோலி கோலம் (Modern Rangoli Kolam Designs With Colours)

Modern Rangoli Kolam Designs

மயில் ரங்கோலி கோலம் (Peacock Rangoli Kolam)

Peacock Rangoli Kolam
Peacock Rangoli Designs

Simple Rangoli Kolam Designs

Simple Rangoli Kolam Designs

பெரிய ரங்கோலி கோலம் (Big Rangoli Kolam)

Big Rangoli Kolamஎ

எளிமையான பெரிய ரங்கோலி கோலம் (Simple Big Rangoli Kolam)

Simple Big Rangoli Kolam

புள்ளிகளுடன் கூடிய ரங்கோலி கோலம் (Rangoli Kolam With Dots)

Rangoli Kolam With Dots

Simple Kolam Rangoli

Rangoli Kolam Images

நாம் இப்பதிவில் அன்றாடம் நம் வாசலை அழகுபடுத்தும் கோலங்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: 108 அம்மன் போற்றி: அம்மனின் அருளை முழுமையாகப் பெற கூறவேண்டிய அம்மன் போற்றி..!

Kolan Rangoli – FAQ

1. வாசலில் கோலமிடுவது ஏன்?

ஆதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இடுவதால் பெண்களுக்கு உடல் வழுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.

2. வாசலில் கோலம் ஏன் போடப்படுகிறது?

வீட்டின் வாசலை அழகாக வைத்திருக்கதான் கோலம் போடப்படுகிறது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular