RMFL Recruitment 2024: ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிர்வாக இயக்குனர் (Managing Director) பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பு RMFL நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ளது.
இந்த Managing Director வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
RMFL Job Notification 2024 -ன் படி ஒரு நிர்வாக இயக்குனருக்கான காலி பணியிடம் சென்னையில் உள்ள ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனத்தில் உள்ளது. இந்த வேலை பற்றிய அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ www.repcomicrofin.co.in இணையதள பக்கத்தில் (RMFL Official Website) வெளியாகி உள்ளது.
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனத்தில் உள்ள ஒரு நிர்வாக இயக்குனர் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் M.com/MBA பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் 20 வருட அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இதுவே இந்த பதவிக்கான கல்வி தகுதி ஆகும்.
இந்த அறிவிப்பின் படி (RMFL Job Vacancy Notification 2024 in Tamil) விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 55, அதிகபட்ச வயது 57 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ள விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனம் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு தேர்ந்பெடுக்கப்பட்ட நிர்வாக இயக்குனர் பதவிக்கான மாத சம்களம் ரூபாய் 5,00,000/- ஆகும்.
Repco Micro Finance Limited (RMFL) நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 10.04.2024 முதல் 24.04.2024 ஆம் தேதிக்குள் இயக்குநர்கள் குழு, ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், எண்: 634 கருமுட்டு மையம், 2வது தளம் வடக்குப் பகுதி, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600035 என்ற முகவரிக்கு அவர்களின் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
RMFL வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொள்ள RMFL -ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (RMFL Recruitment Official Notification) படிக்கவும். இந்த அறிவிப்புடன் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
மாதம் 5,00,000 சம்பளத்தில் சென்னையில் வேலை… RMFL நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது…
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (RMFL Recruitment 2024) பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Salary: 500000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-11
Posting Expiry Date: 2024-04-24
Employment Type : FULL_TIME
Hiring Organization : Repco Micro Finance Limited (RMFL)
Organization URL: www.repcomicrofin.co.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, The Board of Directors, Repco Micro Finance Limited, No: 634 Karumuttu Center, 2nd Floor North Wing, Anna Salai, Nandanam, Chennai, 600035, India
Education Required:
- Postgraduate Degree
Experience Required: 240 Months
மேலும் படிக்க: தூத்துக்குடியில் மாதம் ரூ . 67,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை? நேர்காணல் அட்டென்ட் பண்ணலே போதுமா? |