Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி?இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதுவும் பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் அனைவரும் ரோஸ் மில்க் குடித்திருப்போம் அதேபோல் ரசகுல்லா சாப்டிருப்போம். இரண்டையும் சேர்த்த ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு உள்ளீர்களா. இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (Rose Milk Rasgulla Seivathu Eppadi) என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் இந்த பதிவில் செய்ய உள்ள ரோஸ் மில்க் ரசகுல்லா மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகையாகும். இந்த ரசகுல்லா இனிப்பு வகையானது இந்திய துணைகண்டத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு ஆகும். இந்த ரோஸ் மில்க் ரசகுல்லாவை அனைவரும் Rasgulla Pink எனவும் அழைப்பார்கள்.
இந்த ரசகுல்லா மற்றும் ரோஸ் மில்க் இரண்டும் பாலை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு. அதுவும் இது போன்ற இனிப்பு வகைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (How to Make Rose Milk Rasgulla) என்பதை பார்க்கலாம்.
Table of Contents
ரோஸ் மில்க் ரசகுல்லா (Rose Milk Rasgulla Recipe in Tamil) Rasgulla Pink
பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு என்பது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும். அந்த இனிப்பு வகைகள் குழந்தைகளுக்கும் பிடிக்கும். அதுவும் ரசகுல்லா என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ரசகுல்லா இனிப்பை சற்று வித்தியாசமாக ரோஸ் மில்க் ரசகுல்லாவாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் (Rose Milk Rasgulla Ingredients)
- பால் – 1லிட்டர்
- சீனி – 1 கப்
- ரோஸ்மில்க் ஃபிளேவர் – 3டீஸ்பூன்
- எலுமிச்சை பழ சாறு- 1டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- முந்திரி, பாதாம் (துருவல்) – சிறிதளவு
செய்முறை (Rose Milk Rasgulla Seivathu Eppadi)
- முதலில் காலை நன்கு சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.
- பால் நன்கு காய்ந்த பின் அதில் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.
- 1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.
- 20 முதல் 30 நிமிடம் கழித்து துயில் இருக்கும் பன்னீரை எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
- அதன் பிறகு பன்னீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- மற்றொரு அகலமான பாத்திரத்தில் 1 கப் சீனி மற்றும் 3 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
- ரோஸ் மில்க் பனீரை உள்ளங்கையில் வைத்து உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 – 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும்.
- அதன் பிறகு அதில் முந்திரி பாதாம் துருவல் தூவினால் சுவையான ரோஸ் மில்க் ரசகுல்லா தயார் (Rose Milk Rasgulla Recipe in Tamil).
Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு இருக்கீங்களா? ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி..!
இந்த பதிவில் ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (Rose Milk Rasgulla Recipe) என்பதை பதிவிட்டுள்ளோம்.
Type: Dessert
Cuisine: India
Keywords: Rose Milk Rasgulla Recipe, Rasgulla Pink
Recipe Yield: 5
Preparation Time: PT5M
Cooking Time: PT40M
Total Time: PT45M
Recipe Ingredients:
- Milk - 1 liter
- Sugar - 1 cup
- Rose milk Flavor – 3 tsp
- Lemon juice- 1 tsp
- Water – required quantity
- Cashews, almonds (crushed) - a little
Recipe Instructions: முதலில் காலை நன்கு சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பால் நன்கு காய்ந்த பின் அதில் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி அப்படியே வைக்கவும். 20 முதல் 30 நிமிடம் கழித்து துயில் இருக்கும் பன்னீரை எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும். அதன் பிறகு பன்னீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். மற்றொரு அகலமான பாத்திரத்தில் 1 கப் சீனி மற்றும் 3 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். ரோஸ் மில்க் பனீரை உள்ளங்கையில் வைத்து உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 – 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும். அதன் பிறகு அதில் முந்திரி பாதாம் துருவல் தூவினால் சுவையான ரோஸ் மில்க் ரசகுல்லா தயார்.
4.5
மேலும் படிக்க: அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..! |