HomeAutomobilesRoyal Enfield Classic 350: ராயல் லுக் தரும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்..! நீங்க இன்னும்...

Royal Enfield Classic 350: ராயல் லுக் தரும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்..! நீங்க இன்னும் வாங்கலையா..!

நாம் இந்திய அளவில் பார்க்கும் போது பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் சில வருடங்களாக தனது புதிய புதிய பைக்குகளை அறிமுகம் செய்வதால் இந்த Royal Enfield நிறுவனம் மிகவும் பிரபலமாகிவிட்டது. மேலும் தற்போது இந்தியாவில் 350cc மேற்பட்ட பைக்குகளில் அதிகம் விற்பனையாவது ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் என்பது தான் உண்மை. அதிலும் இந்த நிறுவனத்தின் பைக்குகளில் மக்களால் அதிகம் தேர்வு செய்யப்படும் மாடல் எது என்றால் அது Royal Enfield Classic 350 தான். இந்த பைக்கில் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் என் அனைத்தும் பலருக்கு பிடித்த விதத்தில் உள்ளது. இந்த பைக் பற்றிய மற்ற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

  • ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் முதன் முதலில் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட கிளாசிக் 350 பைக்கில் சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்-ஸ்பார்க் மற்றும் 346 கியூபிக் ஏர்-கூல்டு இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 19.1 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
  • அதன் பிறகு நவீன தோற்றம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் மீண்டும் 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடலில் 349 சிசி ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6,100 RBM-ல் 20.3 பிஎச்பி பவரையும் மற்றும் 4,000 RPM-இல் 27 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பைக் ரெட்ரோ கிளாசிக் வடிவமைப்புடன் ரவுண்ட் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், 13 லிட்டர் எரிபொருள் டேங்க், ஸ்பிலிட் சீட்டுகள் ஆகியவையும், முன் மற்றும் பின்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பையும் கொண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 என்ஜின் (Royal Enfield Classic 350 Mileage)

இந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்கின் என்ஜின் மற்ற பைக்களை ஒப்பிடும் மாற்றமானதாகவும், சிறந்த அம்சங்களுடனும் உள்ளது. மேலும் இந்த பைக்கில் 349cc ஏர் கூல்டு ஜே-சீரிஸ் என்ஜின் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் பவர் 20.2PS மற்றும் 27 NM டார்க் உள்ளது. அதுமட்டுமின்றி 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அதிகபட்ச வேகம் (Royal Enfield Classic 350 Max Speed)

இந்த மாடல் பைக்கள் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் பிடித்த விதத்தில் உள்ளது. மேலும் இந்த பைக் ஓட்டும் போது நமக்கு ஒரு ராயல் லுக் கிடைக்கிறது. இதுதான் இந்த பைக்கினை பலரும் விரும்ப காரணமாக உள்ளது. இப்போது இந்த பைக்கின் அதிக பட்ச வேகத்தினை பார்க்கலாம்.

  • Royal Enfield Classic 350 Max Speed: 115 முதல் 130 Km/h

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மைலேஜ் (Royal Enfield Classic 350 Mileage)

இந்த மாடல் ராயல் என்ஃபீல்டு பைக்கள் பெரியவர்களுக்கும் பிடிக்க முக்கிய காரணங்களில் ஒன்று தான் இந்த பைக்கின் மைலேஜ். இந்த பைக் நல்ல மைலேஜ் தருகிறது என்றும் கூறப்படுகிறது.

  • Royal Enfield Classic 350 Mileage: 32 kmpl

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இருக்கை உயரம் (Royal Enfield Classic 350 Seat Height)

இந்த Royal Enfield Classic 350 வகையான பைக்கில் இருக்கையானது மிகவும் உயரமா இருப்பதில்லை. மற்ற ஸ்போர்ட்ஸ் பைக்களை ஒப்பிடும் போது சற்று கீழே தான் உள்ளது. எனினும் இது பலருக்கு பிடிக்கிறது.

  • Royal Enfield Classic 350 Seat Height: 805 mm

Royal Enfield Classic 350 Fuel Economy

இந்த மாடல் பைக்களுக்கு எரிபொருள் அதிக அளவில் தான் தேவைப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே இந்த பைக்கின் எரிபொருள் சிக்கனம் பற்றி பார்க்கலாம்.

  • Royal Enfield Classic 350 Fuel Economy:35 km/l
Royal Enfield Classic 350 Weight195 kg
Royal Enfield Classic 350 Fuel Tank Capacity13 L
Royal Enfield Classic 350 BHP20.2 bhp
இதையும் படியுங்கள்: Pulsar NS 200: இதுனால தான் இந்த பைக் எல்லோருக்கும் புடிக்குதோ..! எவ்ளோ இருக்கு..!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வண்ணங்கள் (Royal Enfield Classic 350 Colours)

  • Redditch Sage Green
  • Redditch Grey
  • Chrome Red
  • Gunmetal Grey
  • Dark Stealth Black
  • Halcyon Black
  • Halcyon Green
  • Single Marsh Grey
  • Single Desert Sand
  • Redditch Red
  • Halcyon Grey
  • Chrome Bronze
  • Halcyon Black (Single Channel ABS)
  • Halcyon Green (Single Channel ABS)
  • Halcyon Grey (Single Channel ABS)

Redditch Sage Green

Royal Enfield Green

Redditch Grey

Royal Enfield Classic 350 Grey

Chrome Red

Royal Enfield Classic 350 Chrome Red

Gunmetal Grey

Royal Enfield Classic 350  Grey

Dark Stealth Black

Royal Enfield Classic 350 Dark Stealth Black

Halcyon Black

Royal Enfield Classic 350 Dark Halcyon Black

Halcyon Green

Royal Enfield Classic 350 Halcyon Green

Single Marsh Grey

royal enfield classic 350 Single Marsh Grey

Single Desert Sand

royal enfield classic 350 Single Desert Sand

Halcyon Grey

royal enfield classic 350 Halcyon Grey

Chrome Bronze

royal enfield classic 350 Chrome Bronze

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை (Royal Enfield Classic 350 Price)

  • Royal Enfield Classic 350 Price in India:ரூ 2,20,136
  • Royal Enfield Classic 350 on road price: ரூ 2,20,136
  • Royal Enfield Classic 350 ex showroom price: ரூ. 1.93 – 2.24 Lakh
Royal Enfield Classic 350 Price in Chennaiரூ. 2,28,102
Royal Enfield Classic 350 Price in Kolkataரூ. 2,24,158
Royal Enfield Classic 350 Price in Hyderabadரூ. 2,32,622
Royal Enfield Classic 350 Price in Delhiரூ. 2,14,028
Royal Enfield Classic 350 Price in Patnaரூ. 2,27,653
Royal Enfield Classic 350 Price in Puneரூ. 2,32,425
Royal Enfield Classic 350 Price in Ahmedabadரூ. 2,31,140
Royal Enfield Classic 350 Price in Bangaloreரூ. 2,52,623
Royal Enfield Classic 350 Price in Guwahatiரூ. 2,20,053
Royal Enfield Classic 350 Price in Lucknowரூ. 2,27,255
Royal Enfield Classic 350 Price in Mumbaiரூ. 2,35,002
Royal Enfield Classic 350 Price in Suratரூ. 2,27,538
Royal Enfield Classic 350 Price in Jaipurரூ. 2,27,569
Royal Enfield Classic 350 Price in Coimbatoreரூ. 2,24,768

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் மற்ற அம்சங்கள் (Royal Enfield Classic 350 Features)

எஞ்சின் வகை (Engine Type)349cc ஏர் கூல்டு ஜே-சீரிஸ் என்ஜின்
அதிகபட்ச சக்தி (Max Power)20.2 PS @ 6100 rpm
முன் பிரேக் (Front Brake)Disc
எரிபொருள் திறன் (Fuel Capacity)13 லி
இடப்பெயர்ச்சி (Displacement)349 சிசி
சிலிண்டர்களின் எண்ணிக்கை (No. of Cylinders)1
அதிகபட்ச முறுக்கு (Max Torque)27 Nm @ 4000 rpm
பின்புற பிரேக் (Rear Brake)Disc

நாம் இப்பதிவில் Royal Enfield Classic 350 மாடல் பைக் பற்றிய முக்கிய தகவல்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Royal Enfield Bullet 350: செம சர்ப்ரைஸ் இதற்கு தான் இத்தனை நாளா வெயிட்டிங்..!

Royal Enfield Classic 350 – FAQ

1. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் அதிகபட்ச வேகம் என்ன?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் அதிகபட்ச வேகம் 115 முதல் 130 Km/h ஆகும்.

2. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் மைலேஜ் எவ்வளவு?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் மைலேஜ் 32 kmpl.

3. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலை எவ்வளவு?

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலை ரூ 2,20,136.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular