கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சாட்டை. இப்படத்தினை இயக்குனர் அன்பழகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இவருடன் பாண்டி, தம்பி ராமையா மற்றும் இப்படத்தின் கதாநாயகனாக அஜ்மல் கான் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த நிலையில்தான் தற்போது அவருக்கு திருமணம் (Saattai Movie Hero Marriage) நடைபெற்றுள்ளது.இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போது இந்த பதிவில் நாம் இவர் திருமணம் (Saattai Movie Hero Kalyanam) செய்துள்ள பெண் யார் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
நடிகர் யுவன் அஜ்மல் (Yuvan Ajmal) தங்க விலாஸ் நிறுவனத்தின் அதிபரான சாதிக் அலியின் மகள் ரமீசா கஹானி எனபவரை தான் திருமணம் (Saattai Movie Hero Thirumanam) செய்துள்ளார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது அவர்களின் திருமண புகைப்படம் (Yuvan Ajmal Marriage Photo) இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தல தளபதி திரைப்படம்..! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்..! |