சினிமா

Salaar Movie: OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியான சலார் படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த சலார் படம் ஓடிடியில் வெளியாக (OTT Release) உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் வெளியான படம் தான் சலார். இந்த படத்தில் பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் ஹிரோவாக நடித்துள்ளார். கேஜிஎப் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த Salaar திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக பிரபாஸ் மற்றும் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, சரண் சக்தி, மீனாட்சி சவுத்ரி, ஈஸ்வரி ராவ், சிரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தபடத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

Salaar திரைப்படம் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயா அதிக வசூல் பெற்றது. Salaar திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் (Salaar Box Office Collection) செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் இந்தியாவில் ரூபாய் 404.87 கோடிகள் நிகர வசூல் மற்றும் உலகளவில் மொத்தம் ரூபாய் 611.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சலார் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் தற்போது ஓடிடியிலும் வெளியாக உள்ளதாக (Salaar Movie OTT Release Date) தகவல் வெளியாகி உள்ளது. இந்த சலார் படம் ஜனவரி 20 ஆம் தேதி (நாளை) ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Indian 2 OTT Release..! என்னது இவ்வளவு விலையா?
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago