SAMEER Recruitment 2024: சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் (SAMEER) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிவப்பு வெளியாகி உள்ளது. இந்த SAMEER நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.
SAMEER நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி (SAMEER Recruitment in Tamil) ஆராய்ச்சி விஞ்ஞானி பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு SAMEER நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.sameer.gov.in இணையதள பக்கத்தில் (SAMEER Official Website) பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது அரசு வேலையில் சேர்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கான ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. SAMEER Recruitment 2024 அறிவிப்பின் படி ஆராய்ச்சி விஞ்ஞானி (மின்னணுவியல்) பதவிக்கான 16 காலிப்பணியிடங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளது.
இந்த Research Scientist (Electronics) வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B. Tech (எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில்) அல்லது ME/M.Tech முடித்திருக்க இருக்க வேண்டும்.
Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் காலியாக உள்ள 16 ஆராய்ச்சி விஞ்ஞானி (மின்னணுவியல்) பதவிக்கு மாதம் ரூபாய் 30,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SAMEER Jobs Notification 2024 -ன் படி இந்த ஆராய்ச்சி விஞ்ஞானி (மின்னணுவியல்) வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படும் (SAMEER Job Vacancy).
இந்த பணியிடத்திற்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி (22.04.2024) சமீர்-மின்காந்தத்தின் மையம், தரமணி, சென்னை-600113 என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழு தகவல் தெரிந்து கொள்ள SAMEER நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (SAMEER Official Notification) படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மாதம் 30,000/- சம்பளத்துக்கு SAMEER நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…
SAMEER நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி (SAMEER Recruitment 2024) உள்ளது.
Salary: 30000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-18
Posting Expiry Date: 2024-04-22
Employment Type : FULL_TIME
Hiring Organization : Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER)
Organization URL: www.sameer.gov.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, SAMEER-Centre for Electromagnetics, Taramani, Chennai, 600113, India
Education Required:
- Bachelor Degree
- Postgraduate Degree
மேலும் படிக்க: மத்திய அரசு வேலையில் சேர விருப்பமா? DRDO INMAS நிறுவனம் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க… |