செய்திகள்

ஜனவரி 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! அரசு உத்தரவு..!

கடந்த சில ஆண்டுகளாக பல காலநிலை மாற்றங்களை சந்தித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு பருவங்கள் மாறி பெய்யும் மழை, பருவங்கள் மாறி ஏற்படும் குளிர் என அந்தந்த பருவங்களில் நிகழவேண்டிய காலநிலைகள் மாறி மாறி ஏற்படுகிறது. இதனால் மக்களின் ஆரோக்கியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

இந்தியாவில் வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

டெல்லியில் குளிர்கால பள்ளிகளுக்கு விடுமுறை (நேற்று ஜனவரி 8) வரை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லி அரசு நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வரும் ஜனவரி 12 வரை விடுமுறை (Delhi school winter holiday)

அளித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி தனது X வலைதளப்பக்கத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை (winter vacation for schools in Delhi) விடப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago