Homeவேலைவாய்ப்பு செய்திகள்Degree முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவரா நீங்க? SEBI அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது..

Degree முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவரா நீங்க? SEBI அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது..

SEBI Recruitment 2024: பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI ) இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தின் நிர்வாகக் களத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பத்திரங்கள் மற்றும் பொருட்களின் சந்தைக்கான ஒழுங்குமுறை அமைப்பாகும். தற்போது இந்த SEBI – நிறுவனத்தில் இருந்து உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் (sebi velai vaippu 2024) வரவேற்கப்படுகின்றன.

SEBI Recruitment 2024 அறிவிப்பின் படி காலியாக உள்ள உதவி மேலாளர் (பொது), உதவி மேலாளர் (சட்ட), உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்), உதவி மேலாளர் பொறியியல் (மின்சாரம்), உதவி மேலாளர் (ஆராய்ச்சி), உதவி மேலாளர் (அதிகாரப்பூர்வ மொழி) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதிகள் தனித்தனியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

உதவி மேலாளர் (பொது)விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, சட்டத்தில் இளங்கலை பட்டம், பொறியியல் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (சட்ட)
விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு கல்லூரில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் / கணினி பயன்பாடு / தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டதாரி தகுதியுடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் அதற்கு இணையான பட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மேலாளர் பொறியியல் (மின்சாரம்)விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆராய்ச்சி
விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம்/ முதுகலை டிப்ளமோ பொருளாதாரம்/ வணிகம்/ வணிக நிர்வாகம்/ பொருளாதாரவியல்/ அளவு பொருளாதாரம்/ நிதியியல் பொருளாதாரம்/ கணிதப் பொருளாதாரம்/ வணிகப் பொருளாதாரம்/ விவசாயப் பொருளாதாரம்/ பொருளாதாரம்/ பட்டயப் படிப்பு நிதியில் டிப்ளமோ / அளவு நிதி / கணித நிதி / அளவு நுட்பங்கள் / சர்வதேச நிதி / வணிக நிதி / சர்வதேச மற்றும் வர்த்தக நிதி / திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி / வேளாண்மை. பிசினஸ் ஃபைனான்ஸ், முதுகலை பட்டம்/ புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ புள்ளியியல் & தகவல்/ பயன்பாட்டு புள்ளியியல் & தகவல்/ தரவு அறிவியல்/ செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல்/ பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், முதுகலை பட்டம் அல்லது கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ மொழிஹிந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டம்/ சமஸ்கிருதம்/ ஆங்கிலம்/ பொருளாதாரம்/ வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

இந்த வேலைக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிடங்களுக்கு விண்ணப்பிக்க www.sebi.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். மேலும் தவல்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ www.sebi.gov.in இணையதளத்தை பார்வையிடவும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 30 வரை இருக்க வேண்டும். இந்த SEBI Recruitment 2024 in Tamil அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.

SEBI job vacancy 2024 details in tamil இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு Unreserved/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: Rs. 1,000/- மற்றும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள்: Rs. 100/- கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு தவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

SEBI Recruitment 2024 அறிவிப்பின் படி உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14 தேதி அறிவிக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஊதியம் Rs. 44,500 – 89,150/ வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Degree முடித்துவிட்டு அரசு வேலை தேடுபவரா நீங்க? SEBI அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது..

SEBI - நிறுவனத்தில் இருந்து உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் (SEBI Recruitment 2024) வரவேற்கப்படுகின்றன.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-06

Posting Expiry Date: ASAP

Employment Type : FULL_TIME

Hiring Organization : Security And Exchange Board Of India

Organization URL: www.sebi.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Plot no. C-7, 'G' Block, Bandra Kurla Complex, Bandra(E), Mumbai, Maharashtra, 400051, India

Education Required:

  • Bachelor Degree
  • Postgraduate Degree

மேலும் படிக்க: TMB Recruitment 2024: வங்கியில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular