Soya Fruit Milkshake Recipe: தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவுகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கின்றனர். சுவைக்காவும், உணவின் நிறத்திற்காகவும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை துரித உணவுகளை உண்கின்றனர். இதனால் உண்பவர்களுக்கு எந்த விதமான சத்து அதிகரிக்க போவதில்லை.
இனிமேலாவது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை செய்து கொடுப்போம். அந்த வகையில் சத்துள்ள மற்றும் சுவையுள்ள சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்போம். இந்த கோவா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி (How To Make Soya Fruit Milkshake Recipe)என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி (Soya Fruit Milkshake Recipe in Tamil)
சோயா அவரை (soybean) கிழக்காசிய பகுதியைத் தாயகமாகக் கொண்ட அவரை இனத் தாவரம் ஆகும். இந்த சோயா அவரையில் பல சத்துக்கள் உள்ளன. இந்த சோயா அவரையை அரைத்து அதிலிருந்து பால் எடுக்கப்படுகிறது இந்த பாலை தனா் மூலப்பொருளாக கொண்டு இன்று நாம் சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் தயார் செய்ய பொகிரோம்.
இந்த சோயா பாலுடன் விருப்பம் உள்ள பாழங்களை கொண்டு தான் சத்துள்ள சுவையான சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்ய போகிரோம். இந்த மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் (Soya Fruit Milkshake Ingredients)
- சோயா பால் – 2 கப்
- காய்ச்சி ஆறவைத்த பால் – 1 கப்
- நாட்டு சர்க்கரை – 4 ஸ்பூன்
- விருப்பம் உள்ள ஃப்ரூட் கலவை – 1 கப்
செய்முறை (Soya Fruit Milkshake Seivathu Eppadi)
- முதலில் நமக்கு விரும்பும் பழங்களை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடிகனமான பாத்திரத்தில் சோயா பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாவைக்க வேண்டும் (அடுப்பை சிம்மில் வைத்துக் பாலை நன்கு கிளறி ஒரு கொதி வர விட வேண்டும்).
- அதன் பிறகு அதில் காய்ச்சிய பசும்பால் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொதிக்க வைக்க்க வேண்டும்.
- நன்கு கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
- பால் நன்கு ஆறிய பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் போட வேண்டும் அதனுடன் நாம் நருக்கி வைத்துள்ள பழங்களையும் போட்டு நூரைக்க அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அனத் பிறகு மிக்ஸி ஜாரில் இருக்கும் பாலை ஒரு கிளாஸ்க்கு மாற்றினால் சுவையான Soya Fruit Milkshake தயார்.
Soya Fruit Milkshake Recipe: சத்தான சுவையான சோயா ஃப்ரூட் மில்க் ஷேக்… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அறத்துங்கள்..!
இந்த பதிவில் கோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்பதை (Soya Fruit Milkshake Recipe in Tamil) பார்க்கலாம்.
Type: Drink
Cuisine: India
Keywords: Soya Fruit Milkshake, Soya Fruit Milkshake Recipe in Tamil
Recipe Yield: 5
Preparation Time: PT5M
Cooking Time: PT15M
Total Time: PT20M
Recipe Ingredients:
- Soya milk – 2 cups
- Distilled milk – 1 cup
- Country sugar – 4 spoons
- Fruit mix of choice – 1 cup
Recipe Instructions: முதலில் நமக்கு விரும்பும் பழங்களை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் சோயா பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாவைக்க வேண்டும் (அடுப்பை சிம்மில் வைத்துக் பாலை நன்கு கிளறி ஒரு கொதி வர விட வேண்டும்). அதன் பிறகு அதில் காய்ச்சிய பசும்பால் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொதிக்க வைக்க்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். பால் நன்கு ஆறிய பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் போட வேண்டும் அதனுடன் நாம் நருக்கி வைத்துள்ள பழங்களையும் போட்டு நூரைக்க அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அனத் பிறகு மிக்ஸி ஜாரில் இருக்கும் பாலை ஒரு கிளாஸ்க்கு மாற்றினால் சுவையான Soya Fruit Milkshake தயார்.
4.5