ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சித்திரை திருநாள் (Chithirai New Year) ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த சித்திரை திருநாளை சாஸ்திரப்படி கூறவேண்டுமெனில் சூரிய நாட்காட்டியின் வழிமுறையில், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தமிழ் புத்தாண்டு (Tamil New Year 2025) தொடங்குகிறது என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த புத்தாண்டு தமிழர்களின் வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகையின் போது வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி வீட்டை அலங்காரம் செய்து, வீடுகளில் மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தெய்வங்களுக்கு படைத்து உணவு சமைத்து வழிபாடு செய்வர். இது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் ஆகும்.
இது போன்ற பண்டிகை நாட்களில் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தல் வழக்கமான நிகழ்வு தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் ஓரே வீடுகளில் இருப்பவர்களுக்கு கூட போன் மூலம் தான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம். இது இப்போது வழக்கம் ஆகி வருகிறது, எனவே நாம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வாழ்த்தி மகிழ ஆழகான தமிழ் புத்தாண்டு கவிதைகளுடன் கூடிய படங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Tamil New Year Wishes)

புதிய ஆண்டின் ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு வெற்றி
மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும்
வளம் ஆகியவை கிடைக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள் (Tamil New Year 2025 Wishes)

பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Tamil New Year Wishes in Tamil)

இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் வார்த்தைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Tamil New Year Wishes in Tamil Words)

மாறுவது மாறிப்போகட்டும்
மாறாதது நம் அன்பாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025 (Tamil Puthandu Vazthukal 2025)

இந்தாண்டு உங்கள் வாழ்வில்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Puthandu Vazthukal Tamil New Year Wishes)

வருடங்கள் முன்னேறுவது போல்
உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் (Tamil New Year Wishes Kavithai)

இந்தப் புத்தாண்டு உங்கள்
வாழ்வில் எல்லா நன்மைகளையும்
கொண்டு வரட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
2025 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள் (Happy Tamil New Year 2025 Wishes Images)

உன்னால் முடியும் என்ற
வார்த்தை உள்ளத்தில்
ஒலித்தால் உன் வாழ்க்கை
ஊருக்குள் ஜொலிக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் வார்த்தைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 (Tamil New Year Wishes in Tamil Words 2025)

எல்லாமே நல்லதுக்கான துவக்கமே
இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Happy Tamil New Year Wishes in Tamil

என் இனிய நட்புகளுக்கும்
என் இனிய உறவுகளுக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் (Happy Tamil New Year Wishes Messages)

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு இனிமையான துவக்கமாக இருக்க வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் படங்கள் (Tamil New Year Wishes Images)

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து, மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் வார்த்தைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 (Tamil New Year Wishes in Tamil Words 2025)

பனிபோல் என் மேல் மூடி இருந்த
துன்பங்களை விலக்கி
துயரக்கடலில் மூழ்கிய
என்னை கரை சேர்க்கும்
கலங்கரை விளக்காய் வந்தவளுக்கு
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil New Year 2025 Wishes in Tamil Images

கடந்த காலத்தை மறந்து
புதிய தொடக்கத்தைக்
கொண்டாட வேண்டிய
நேரம் இது.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil New Year Wishes 2025 Images Download

பழையவற்றை மறந்து
புதிய வாழ்க்கையை
இந்தாண்டு முதல் தொடர
உள்ளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
2025 New Year Wishes in Tamil

வாழ்வின் இருள் விலகி
பிரகாசம் பெற எங்களின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (Greetings Tamil New Year Wishes)

புத்தம் புது நாட்கள்
புத்தம் புது வருடம்
கவலைகள் மறைந்து
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மேற்கோள்கள் (Tamil New Year Wishes Quotes)

உறவு மாறலாம்
உள்ளம் மாறலாம்
ஆனால் அன்பு மட்டும்
என்றும் மாறாது
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Tamil New Year Wishes Quotes For My Love

என் நேசத்துக்குரியவளுக்கு…
உன்னுடன் அழகிய நினைவுகளை உருவாக்கும்
மற்றொரு வருடம் இங்கே…
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy Tamil New Year Wishes Images

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
Tamil New Year Wishes Quotes in Tamil
அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை
மட்டுமல்ல நம் கனவுகளை
நிறைவேற்றும் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த முத்தான புத்தாண்டில்
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பட்ட துன்பங்கள் எல்லாம்
இந்த புத்தாண்டில் பறந்து
போகட்டும் நினைத்த
நல்லது எல்லாம் மலரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்கள்
வாழ்கையை புதுப்பொழிவு
பெறச் செய்யட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்களுக்கு
எண்ணற்ற நன்மைகளை தந்து
உங்கள் வாழ்க்கையை
வசந்தமாக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று
சந்தோசமும் மன நிம்மதியும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
நாம் இப்பதிவில் தமிழ் புத்தாண்டு பண்டிகளை அன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய புகைபடங்களை இப்பதிவில் பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.