Homeசெய்திகள்சோதனை மேல் சோதனை... மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி.. 3 நாட்கள் அல்ல மொத்தம் 4 நாட்கள்..!

சோதனை மேல் சோதனை… மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி.. 3 நாட்கள் அல்ல மொத்தம் 4 நாட்கள்..!

தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரங்கள் என்று தமிழகம் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் வருகின்ற 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினர்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 17-தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு (3 days holiday for tasmac in tamilnadu 2024) தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தாெடர்ந்து பல கெடுபிடிகள் அதிகமாகி வருகிறது.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4-ஆம் தேதியும் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் (3 days holiday for Tasmac) உள்ள மது பிரியர்களை கவலையடைய செய்துள்ளது என்றே கூறலாம்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு முதல் மூன்று நாட்கள் (Madhu Kadaikalukku 3 Natkal Vidumurai) எவ்வித அசாம்பாவிதங்களும் நடக்க கூடாது என்பதற்காகவும், அதே சமயம் உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களின் கீழ் செயல்படும் பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் போன்ற எந்தவித மது சம்பந்தமான கடைகளும் வருகின்ற ஏப்ரல் 21-ம் தேதி ஞாயிற்றுகிழமை (Mahavir Jayanti Tasmac Closed in TN) இயங்க அனுமதி இல்லை என்றும் மற்றும் தொழிலாளர்கள் தினமான மே1 தேதியும் மதுபான கடைகள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madhu Kadaikalukku 3 Natkal Vidumurai

உத்தரவை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular