சினிமா

Thalapathy 69: விஜய்யின் அடுத்த கூட்டணி இவருடன் தானா?

Thalapathy 69 படத்தின் புதிய அப்டேட் வந்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அவரின் 68 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து Vijay அடுத்ததாக நடிக்க (Vijay Next Movie) உள்ள படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ படத்திற்கு பிறகு விஜய் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் Vijay இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு கோட் (G.O.A.T) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Thalapathy 68 படத்தில் விஜய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக விஜய்யை மிகவும் இளமையாக காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துவருகின்றனர். கோட் படம் குறித்த புதிய புதிய அப்டேட்கள் வெளியாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்தப்படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக தளபதி 69 படத்தை பற்றிய போஸ்டர் தான் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த படத்தை பிரமாண்ட நிறுவனமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இருக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ஏற்கனவே ரசிகர்களிடையே கசிந்தாலும் தற்போது தளபதி 69 படத்திற்கான போஸ்டர் ஒன்று (Vijay New Movie Poster) வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் உண்மையானது என நம்பப்படுகிறது. ஏனென்றால் இந்தப் போஸ்டரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் விஜய் ரசிகர்களால் இந்த போஸ்டர் வைரலாகி வருவதால். சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் (Thalapathy 69 Update) இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அடையாளம் தெரியாம மாறி போன சிவகாசி விஜய் தங்கச்சி..! வைரலாகும் போட்டோ..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago