Thiagarajar College Recruitment 2024: தியாகராஜர் பொறியியல் கல்லூரி (TCE) பல்வேறு கிளார்க் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
TCE Notification 2024: இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
- இயக்குனர் (Director)
விண்ணப்பதாரர்கள் பதினைந்து வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து வர்த்தகத்தில் PhD முடித்திருக்க வேண்டும்.
- உதவிப் பேராசிரியர் (Assistant Professor)
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து PhD அல்லது NET/SET/SLET உடன் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.
- ஆய்வக உதவியாளர் (Lab Assistant)
விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கெமிஸ்ட்ரி விலங்கியல் பயோடெக்னாலஜி அல்லது மைக்ரோபயாலஜி அல்லது CA & IT ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- அலுவலக எழுத்தர் (Office Clerk)
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அலுவலக ஆட்டோமேஷனில் அனுபவத்துடன் ஏதேனும் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Thiagarajar College vancany 2024 details in tamil: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு தங்களின் கையொப்பமிட்டு ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களையும், தங்கள் CV – ஐயும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2024 முதல் 25.04.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.80,000/- வரை வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.tce.edu பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாதம் ரூ.15,000/- முதல் ரூ.80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
தியாகராஜர் பொறியியல் கல்லூரி (TCE) பல்வேறு கிளார்க் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Salary: 15000-80000
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-16
Posting Expiry Date: 2024-04-25
Employment Type : FULL_TIME
Hiring Organization : Thiagarajar College of Engineering
Organization URL: www.tce.edu
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, 139 & 140 kamarajar salai, Teppakulam, Madurai, Tamil Nadu, 625009, India
Education Required:
- Postgraduate Degree
- Bachelor Degree
Experience Required: 180 Months