தொழில்நுட்பம்

AC வாங்க போறீங்களா? அப்ப இத பாத்துட்டு போங்க..! இதுவரை யாரும் கூறாத ஆலோசனைகள்..!

கோடைக்காலம் தொடங்கி வெயில் அச்சுறுத்தி வருகிறது. வீட்டிற்கு வெளியில் செல்லும் போது தான் இப்படி என்றால் வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. வீடு முழுவதும் வெப்பமாகவே உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் வெயில் சற்று அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக பலரது வீடுகளில் இந்த கோடை காலத்தில் ஏசி வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த வெயிலை சமாளிக்க Air conditioners வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பல குழப்பங்கள் இருக்கும். உங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பதிவாக இந்த பதிவு இருக்கும். சந்தையில் உள்ள ஏராளமான பிராண்டுகள் உள்ளன. அவற்றில் தங்கள் வீடுகளுக்கு ஏற்ற ஏசியைத் தேர்ந்தெடுப்பது குழப்பமாக இருக்கும்.

இதுபோன்ற நேரங்களில் நாம் இன்வெர்ட்டர் ஸ்மார்ட் ஏசியில் (Inverter Smart AC) முதலீடு செய்வது சரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையான ஏசிக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு ஆற்றலையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது எனவே நாம் இதுப்போன்ற ஏசிக்களை வாங்கலாம்.

இதுபோன்ற இன்வெர்ட்டர் ஏசிகள் நம் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் மின்சார செலவையும் கட்டுப்படுத்துகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான ஸ்மார்ட் ஏசிகள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் தான் வருகின்றன. மின்சார கட்டணம் அதிகமாகிறது எனவே அதனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் இன்வெர்ட்டர் ஏசியை வாங்கலாம்.

இது போன்ற ஸ்மார்ட் ஏசிகள் பல புதிய அம்சங்களுடன் வருகிறது. இது போன்ற ஏசிகள் ஸ்மார்ட்போனிலிருந்து கட்டுப்படுத்தும் திறன், ஸ்மார்ட் டயக்னாஸ்டிக்ஸ், முன்கணிப்பு பராமரிப்பு மற்றும் வரவிருக்கும் சிக்கல்களின் எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. Best Ac 2024 மாடல் ஏசிகளில் சில பிராண்டுகள் (Best Ac List), கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்…

Samsung WindFree

  • இந்த Samsung WindFree மாடல் ஸ்மார்ட் ஏசி விண்ட்ஃப்ரீ கூலிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஏசி வீடு முழுவதும் நல்ல குளிர்ச்சியான அனுபவத்தை தருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த மாடல் ஏசிக்களில் பல்வேறு அமைப்புகளை தானாகவே மேம்படுத்தும் AI தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.
  • இந்த ஏசியை ஸ்மார்ட்டிங்ஸ் ஆப் மூலம் ஸ்மார்ட்போனிலிருந்து கட்டுப்படுத்தலாம் மற்றும் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உடன் இணக்கமாக உள்ளது.
  • இந்த Samsung WindFree ஸ்மார்ட் ஏசி 45,990 விலையில் கிடைக்கிறது.

Magicool Convertible Inverter

  • Magicool கன்வெர்ட்டிபிள் இன்வெர்ட்டர் ஸ்பிலிட் ஏசியில் 6-வது சென்ஸ் டெக்னாலஜி, இன்டெலிகூல் டெக்னாலஜி மற்றும் செல்ஃப் கிளீனிங் டெக்னாலஜி ஆகியவற்றுடன் வருகிறது.
  • மேலும் இந்த மாடல் ஏசிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள வேர்ல்பூல் லைவ் ஆப்ஸ் மூலம் இதை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • Magicool Convertible Inverter AC 35,900 விலையில் கிடைக்கிறது.

Voltas AI AC

  • Voltas AI AC ரக ஏசிக்கள் அமைதியான செயல்பாட்டை வழங்குகிறது என்று கூறப்படுகிறது.
  • மேலும் வோல்டாஸ் ஸ்மார்ட் மொபைல் ஆப் மூலம் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • இந்த மாடல் ஏசிக்கள் நிலையான குளிர்ச்சியை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.
  • வோல்டாஸ் AI ஏசி ரூ. 42,490 விலையில் கிடைக்கிறது.

LG Dual Inverter Split AC

  • இது எல்ஜியின் 2-டன் ஸ்மார்ட் ஏசி ஆகும். மேலும் இது 6-இன்-1 கூலிங் மோட் மற்றும் நான்கு வழி ஸ்விங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
  • இந்த மாடல் ஏசி பெரிய ரூம்கள் மற்றும் ஹால் போன்ற பெரிய இடங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • அதிகமாக குளிரூட்டும் திறனுக்கான இந்த மாடல் ஏசியில் AI-இயங்கும் இரட்டை-இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதனை மொபைல் பயன்பாட்டின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • LG Dual Inverter Split AC ரூ. 54,990 விலையில் கிடைக்கிறது.

இதுப்போன்ற பல விதமான ஏசிக்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பற்றி நாங்கள் கூறியுள்ளோம். இவற்றில் எந்த ஒரு மாடலை வாங்குவதற்கு முன்பும் அதன் முழு செயல் திறனையும் தெரிந்துக்கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Best Ac 2024: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! Xiaomi- யின் அசத்தலான AC + Heater மாடல்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago