TMB Recruitment 2024: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) பல்வேறு மேலாளர் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் இருபத்தைந்து வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி/CA/ MCA முடித்திருக்க வேண்டும்.
TMB velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 38 என்றும், அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (TMB Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள www.tmbnet.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 22.04.2024 முதல் 03.05.204 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான ஊதியம் பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.tmb.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Tamilnad Mercantile வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) பல்வேறு மேலாளர் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Salary Currency: INR
Date Posted: 2024-04-26
Posting Expiry Date: 2024-05-03
Employment Type : FULL_TIME
Hiring Organization : Tamilnad Mercantile Bank
Organization URL: www.tmb.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, V.E.Road, Thoothukudi, Tamil Nadu, 628002
Education Required:
- Postgraduate Degree