செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 அறிவித்தார் முதல்வர்..!

தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக தை முதல் நாள் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பாக பரிசுத் தொகுப்புகள் மற்றும் ரொக்க பணம் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும். இந்த வருடமும் பரிசுத் தொகுப்பை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ் மாதங்களில் தை முதல் நாள் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் சூரியனையும் உணவு தரும் உழவு அதற்கு உதவும் எருதுகளையும் வணங்கி பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

தமிழர் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கமாகவே மாறிவிட்டது. இந்த வருடம் தமிழக அரசு பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பில் ரொக்க தொகை வழங்கப்படும் என எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில். இன்று (05.04.2023) பொங்கல் பரிசு தொகுப்புடன் (Pongal Parisu Thoguppu)

ரூபாய் 1000 ம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பொங்கல் பரிசு தொகையானது வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு..! தமிழக அரசுக்கு கோரிக்கை..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago