செய்திகள்

Khelo India Youth Games: தங்கம் வென்ற தமிழக தங்கங்கள்..! தமிழ்நாடுன்னா சும்மாவா..!

விளையாட்டு என்றால் தமிழகம் மற்றும் தமிழக வீரர்களை பற்றி செல்லவே தேவையில்லை அப்படி ஒரு ஆர்வம். இவர்களின் வெற்றிகள் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் தற்போது மீண்டும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 19-ம் தேதி முதல் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games) நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியானது வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழகத்துக்கு 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது இது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிக்கான புள்ளி பட்டியலில் நேற்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், இன்றைய தினத்தின் முடிவில் மகாராஷ்டிரா மாநிலம் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இம்மாநிலம் 25 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹரியானா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் இம்மாநிலம் 18 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 17 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆறாம் நாளான நேற்று ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகளாக 400மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் ஆகிய தடகள போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் 25 தங்க பதக்கம் மற்றும் 21 வெள்ளிப் பதக்கங்கள் மேலும் 26  வெண்கல பதக்கம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஹரியான மாநிலம் 18 தங்க பதக்கம் மற்றும் 11 வெள்ளிப் பதக்கங்கள் மேலும் 27 வெண்கல பதக்கம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் நம் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கம்போடியாவில் வேலைவாய்ப்பு..! உஷாரா இருந்துக்கோங்க..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago