Homeவேலைவாய்ப்பு செய்திகள்12வது படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலை மாதம் ரூ.36,200/- சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பியுங்கள்..!

12வது படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலை மாதம் ரூ.36,200/- சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழக காவல் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்கான ஒரு வாய்ப்பாக தான் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி TN போலீஸ் ஆட்சேர்ப்பு 2024-க்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிகளை நிரப்புவதற்கான TN Police Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தமிழக காவல் துறை ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் படி காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த TN Police Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 12- வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறை ஆட்சேர்ப்பு 2024-ன் படி காலியாக உள்ள Junior Reporters பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் விண்ணபிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் tnpolice.gov.in-ல் வெளியாகியுள்ள TN Police Application Form-ஐ டவுன்லோட் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களில் நகல்களை சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்க விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Police Junior Reporters Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.03.2024 முதல் 15.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. TN Police Shorthand Bureau (TN Police)-ல் இருந்து வெளியாகியுள்ள இந்த பதவிகளுக்கு பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (Tamil Nadu Police Junior Reporters Job Vacancy) 54 பணியிடங்கள் ஆகும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த படசம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32-வயதிற்கு மேல் இருக்ககூடாது. இதற்கான சம்பளம் 36,200 முதல் 1,14,800 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த TN Police Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

12வது படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலை மாதம் ரூ.36,200/- சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 36200-114800

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-01

Posting Expiry Date: 2024-04-15

Employment Type : FULL_TIME

Hiring Organization : TN Police Shorthand Bureau

Organization URL: https://eservices.tnpolice.gov.in/

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, HQ 2nd Floor, Old Coastal Security Group Building, DGP Office Complex, Mylapore, Chennai, 600004, India

Education Required:

  • High School

இதையும் படியுங்கள்: இந்திய உளவுத்துறையில் பணிபுரிய வேண்டுமா..! உங்களுக்காக 660 காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular