Homeவேலைவாய்ப்பு செய்திகள்TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 615 தொழில்நுட்ப பணியிடங்கள்! விண்ணப்பம் தொடங்கிவிட்டது

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 615 தொழில்நுட்ப பணியிடங்கள்! விண்ணப்பம் தொடங்கிவிட்டது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தங்களது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpscexams.in மூலமாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வுகள், விண்ணப்ப கட்டண விவரங்கள் மற்றும் முக்கிய தேதிகள் பற்றி கீழே தெரிந்துகொள்ளலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள் 615 என்று , தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு வாயிலாக மொத்தமாக 615 வேலைவாய்ப்பு இடங்கள் இருக்கின்றன.

பணியிடங்கள் உள்ள துறைகள்:

  • சிஎம்டிஏ (CMDA)
  • இந்து சமய அறநிலையத்துறை
  • நெடுஞ்சாலைத் துறை
  • வேளாண்மைத் துறை

கல்வித்தகுதி:

பணியின் தன்மையைப் பொருத்து, பொறியியல் பட்டம் (B.E/B.Tech) அல்லது ஏதேனும் இணையான M.Sc. துறை

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடங்கும் தேதி: மே 27, 2025
  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: ஜூலை 25, 2025
  • தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 10 வரை

எப்படி விண்ணப்பிப்பது?

  • இணையதளம்: www.tnpscexams.in
  • புதிய பயனரென்று பதிவு செய்யுங்கள்
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யுங்கள்
  • தேவையான சான்றிதழ்கள் & புகைப்படங்களை அப்ப்லோடு செய்யுங்கள் மற்றும் கட்டணத்தை செலுத்தி உறுதிப்படுத்துங்கள்

முக்கிய குறிப்புகள்:

அரசு வேலைக்கு ஆர்வமுள்ள பொறியாளர்கள் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது
தேர்வு முறையும் பணியிட விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்விற்கு தயாராக இன்னும் நேரமுள்ளது – இப்போது தயாராவதைத் தொடங்குங்கள்!

RELATED ARTICLES

Most Popular