Homeதங்கம் விலைகோயம்புத்தூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்..! Today Gold Rate in Coimbatore..! (30.04.2024)

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்..! Today Gold Rate in Coimbatore..! (30.04.2024)

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் தங்க ஆபரணத்திற்கு மக்களிடையே அதிக மதிப்பு உள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்கத்தை தங்களது பொருளாதர முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். அதே சமயம் திருமணத்திற்கு மணப்பெண்ணுக்கு போடப்படும் தங்க நகை அவர்களின் கெளரவமாக கருதப்படுகிறது. நேர்த்தியான வேலைப்பாடு நிறைந்த தங்க நகைகள் கோவை மக்கள் அதிகம் விரும்புவார்கள்.

சாதாரன மக்களின் பொருளாதாரத்திற்கு உதவுவது மட்டும் இல்லாமல் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் தங்கம் தான் பெரிதும் உதவுகிறது. Gold Rate ஆனது சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதே போல் Thangam Vilai Nilavaram ஆனது உயரவும் குறையவும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் உள்ளது.

இப்பதிவில் Todays Gold Rate in Coimbatore பதிவிட்டுள்ளோம். இதன் மூலம் 1 கிராம் மற்றும் 8 கிராம் Indraya Thangam Vilai Nilavaram பற்றி இனி பார்ப்போம்.

22 Carat Thangam Vilai Nilavaram (22 Carat Gold Rate)

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80
24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

24 கேரட் தங்கம் விலை நிலவரம் (24 Carat Gold Rate)

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

20 நாட்களில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (Changes in Gold Prices)

Live Gold Rate
தேதி
22k price
24k Price
Apr 29, 2024 Rs. 6,740 (-30) Rs. 7,353 (-32)
Apr 28, 2024 Rs. 6,770 (0) Rs. 7,385 (0)
Apr 27, 2024 Rs. 6,770 (+15) Rs. 7,385 (+16)
Apr 26, 2024 Rs. 6,755 (+45) Rs. 7,369 (+49)
Apr 25, 2024 Rs. 6,710 (-20) Rs. 7,320 (-22)
Apr 24, 2024 Rs. 6,730 (+30) Rs. 7,342 (+32)
Apr 23, 2024 Rs. 6,700 (-145) Rs. 7,310 (-157)
Apr 22, 2024 Rs. 6,700 (-145) Rs. 7,310 (-157)
Apr 21, 2024 Rs. 6,885 (0) Rs. 7,511 (0)
Apr 20, 2024 Rs. 6,885 (-5) Rs. 7,511 (-5)
Apr 19, 2024 Rs. 6,890 (+55) Rs. 7,516 (+60)
Apr 18, 2024 Rs. 6,835 (-35) Rs. 7,456 (-39)
Apr 17, 2024 Rs. 6,870 (0) Rs. 7,495 (0)
Apr 16, 2024 Rs. 6,870 (+80) Rs. 7,495 (+88)
Apr 15, 2024 Rs. 6,790 (-65) Rs. 7,407 (-71)
Apr 14, 2024 Rs. 6,855 (+75) Rs. 7,478 (+82)
Apr 13, 2024 Rs. 6,780 (-25) Rs. 7,396 (-28)
Apr 12, 2024 Rs. 6,805 (+80) Rs. 7,424 (+88)
Apr 11, 2024 Rs. 6,735 (+10) Rs. 7,237 (+11)
Apr 10, 2024 Rs. 6,625 (+35) Rs. 7,226 (+38)
Today Gold Rate in Coimbatore

கேரட் என்றால் என்ன? (What is a Carat?)

தங்கத்தை எடை போடுவதற்காக பயன்படுத்தபடுவது கிராம் ஆகும். அதேபோல் தங்கத்தின் தூய்மை தரத்தை அளவிட பயன்படுவது கேரட் ஆகும். தங்கத்தின் கேரட் 0 முதல் 24 வரை கணக்கிடப்படுகிறது. அதிக மதிப்புள்ள கேரட் தான் Pure Gold ஆகும். பெரும்பாலும் நாம் தங்க நகைகளை 18 கேரட் , 22 கேரட் , 24 கேரட் போன்ற மதிப்பில் தான் வாங்குவோம்.

18 கேரட் தங்கம் என்றால் என்ன? (What is 18 Carat Gold?)

தங்க நகையில் அதிக கல் வைத்து செய்யப்பட்டால் அது 18 கேரட் தங்க நகையாக இருக்கும். இந்த 18 Carat நகையில் 75% தான் தங்கம் இருக்கும். உதாரணமாக வைர நகையில் அதிக வைர கற்கள் வைத்து செய்யப்படும் எனவே அது 18 கேரட் தங்கமாக இருக்கும்.

22 கேரட் தங்கம் என்றால் என்ன? (What is 22 Carat Gold?)

தங்க நகையில் 91.6% தங்கமும் அதில் மீதம் உள்ள பகுதி வெள்ளியோ அல்லது செம்போ சேர்த்து செய்யப்படுவது தான் 22 Carat தங்கம் ஆகும். மற்ற உலோகங்கள் எதுவும் சேர்க்காமல் முழுமையாக தங்கத்தில் நகை செய்தால் அந்த நகையில் கடின தன்மை இருக்காது எனவே தங்க நகை செய்ய முடியாது. இந்த 22 கேரட் என்பதை 916 Gold என்று கூறப்படுகிறது. எனவே நகை கடைகளில் கூறப்படும் 22 Carat Gold Rate மற்றும் 916 Gold Rate இரண்டும் ஒன்று தான்.

24 கேரட் தங்கம் என்றால் என்ன? (What is 24 Carat Gold?)

100% தூய்மையான தங்கத்தில் 99.9% என்பது 24 கேரட் தங்கம் ஆகும். 24 கேரட் தங்கத்தில் எளிதில் வளையும் தன்மை கொண்டதினால் ஆபரணங்கள் செய்ய முடியாது. 24 கேரட் தங்கமானது Gold Bar ஆக இருக்கும். இந்த 24 Carat தங்கத்தை விட தூய்மையான தங்கம் வேறு எதுவும் இல்லை.

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் மூலம் 916 தங்கம் விலை இன்று எவ்வளவு உள்ளது 24 Carat Thangam Vilai Nilavaram Indru எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கலாம்.

மேலும் தெரிந்துகொள்ள: இன்றைய தங்கம் விலை நிலவரம்!
தங்கம் விலை – FAQ

1. இந்தியாவில் தங்க உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலம் தங்க உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

2. மிகவும் தூய்மையான தங்கம் எது?

24 Carat தங்கம் தான் துய்மையான தங்கம் ஆகும்.

3. தங்க நகை செய்ய என்னென்ன உலோகம் தேவைப்படும்?

தங்க நகையில் 91.6% தங்கம் 8.4% வெள்ளி, செம்பு போன்ற உலோகமும் இருக்கும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular