Todays Gold Rate பற்றி இப்பதிவில் பார்க்கஉள்ளோம், அதற்கு முன் இந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தங்க ஆபரணங்கள் மீது உள்ள ஆா்வம் சற்று அதிகமாகவே உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை தான். அதிலும் நம் சென்னையில் தங்க நகை வியாபாரம் மற்ற இடங்களை விட அதிமாக தான் உள்ளது. தங்க விலை குறைந்தாலும் அதிகாித்தாலும் அதனுடைய வியாபாரத்தின் அளவு மட்டும் அதிக அளவு பாதிப்பது இல்லை, ஏன்னென்றால் அதில் கிடைக்கிற லாபம் அதிகம். ஆம் தங்கம் விலை அவ்வப்போது குறையலாம், ஆனால் அதிக அளவில் Thangam vilai அதிகாிப்பது தான் வழக்கமாக உள்ளது. 1 கிராம் மற்றும் 1 பவுன் தங்கம் விலை இன்று (indraya thangathin vilai) இனி பார்ப்போம்.
Todays Gold Rate பற்றி பார்ப்பதற்கு முன்பு, 916 தங்கம் பற்றி பார்க்கலாம் 916 தங்கம் என்றால் தூயதங்கம் என நம்மில் பலரும் 916 தங்கம் என்பது சுத்தமான தங்கம் என நினைத்து கொண்டிருக்கிறோம், அனால் அது உண்மை இல்லை. இவை மொத்த தங்கத்தில் 91.6% தங்கமும், 8.4% மற்ற உலோகங்களும் கலந்துள்ளது. ஆகையால் இப்பதிவில் நாம் 916 தங்கம் விலை இன்று (916 Gold Rate Today) பற்றியும் பார்க்க உள்ளோம்.
கிராம் | இன்றைய தங்கம் விலை | நேற்றைய தங்கம் விலை | தினசரி விலையில் மாற்றம் |
---|---|---|---|
1 கிராம் | ₹6,750 | ₹6,740 | ₹+10 |
8 கிராம் | ₹54,000 | ₹53,920 | ₹+80 |
கிராம் | இன்றைய தங்கம் விலை | நேற்றைய தங்கம் விலை | தினசரி விலையில் மாற்றம் |
---|---|---|---|
1 கிராம் | ₹7,364 | ₹7,353 | ₹+11 |
8 கிராம் | ₹58,912 | ₹58,824 | ₹+88 |
தேதி | 22k price | 24k Price |
---|---|---|
Apr 29, 2024 | Rs. 6,740 (-30) | Rs. 7,353 (-32) |
Apr 28, 2024 | Rs. 6,770 (0) | Rs. 7,385 (0) |
Apr 27, 2024 | Rs. 6,770 (+15) | Rs. 7,385 (+16) |
Apr 26, 2024 | Rs. 6,755 (+45) | Rs. 7,369 (+49) |
Apr 25, 2024 | Rs. 6,710 (-20) | Rs. 7,320 (-22) |
Apr 24, 2024 | Rs. 6,730 (+30) | Rs. 7,342 (+32) |
Apr 23, 2024 | Rs. 6,700 (-145) | Rs. 7,310 (-157) |
Apr 22, 2024 | Rs. 6,700 (-145) | Rs. 7,310 (-157) |
Apr 21, 2024 | Rs. 6,885 (0) | Rs. 7,511 (0) |
Apr 20, 2024 | Rs. 6,885 (-5) | Rs. 7,511 (-5) |
Apr 19, 2024 | Rs. 6,890 (+55) | Rs. 7,516 (+60) |
Apr 18, 2024 | Rs. 6,835 (-35) | Rs. 7,456 (-39) |
Apr 17, 2024 | Rs. 6,870 (0) | Rs. 7,495 (0) |
Apr 16, 2024 | Rs. 6,870 (+80) | Rs. 7,495 (+88) |
Apr 15, 2024 | Rs. 6,790 (-65) | Rs. 7,407 (-71) |
Apr 14, 2024 | Rs. 6,855 (+75) | Rs. 7,478 (+82) |
Apr 13, 2024 | Rs. 6,780 (-25) | Rs. 7,396 (-28) |
Apr 12, 2024 | Rs. 6,805 (+80) | Rs. 7,424 (+88) |
Apr 11, 2024 | Rs. 6,735 (+10) | Rs. 7,237 (+11) |
Apr 10, 2024 | Rs. 6,625 (+35) | Rs. 7,226 (+38) |
இதையும் படியுங்கள்: பெருநகரங்களின் இன்றைய தங்கம் விலை நிலவரம் |
இந்திய அளவில் தங்க உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் கர்நாடகா தான். எனவே இது தங்கநிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு தங்க வயல்கள் உள்ளன. அவை கோலார் தங்க வயல்கள் மற்றும் ஹட்டி தங்க வயல்கள் ஆகும். இதில் கோலார் தங்க வயல் கர்நாடகா மாநிலத்தின் கோலாா் மாவட்டத்திலும், ஹட்டி தங்க வயல்கள் ராய்சூர் மாவட்டத்திலும் உள்ளன.
முந்தைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த மிக பழமையான தங்க வயல் கோலாா் தங்க வயல் ஆகும். அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்த ஒரு தங்கவயல் இதுவாகும். உலகின் இரண்டாவது மிக பொிய மற்றும் ஆழமான தங்க வயல் இதுவாகும். இதனை மினி இங்கிலாந்து என்று கூறவர். ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இருந்து இந்த சுரங்கம் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு 1956-ம் ஆண்டு மைசூர் அரசாங்கம் இந்த சுரங்கத்தை அரசுடைமை ஆக்கி அதன் பெயரை பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என மாற்றியது. அன்று முதல் கிட்டதட்ட 130 வருடங்களுக்கு மேல் 800 மெட்ரிக் டன் வரை தங்கம் கிடைத்ததாம். ஆனால் காலப்போக்கில் இதில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைய தெடங்கியது, ஆனால் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமாக இருந்த காரணத்தினால், பிப்ரவாி 28, 2001 அன்று அந்த சுரங்கம் மூடப்பட்டது. ஹட்டி தங்க வயல் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள தங்க வயல் ஆகும். இந்திய அளவில் செயல்படும் ஒரே தங்க வயல் இதுதான். இதுமட்டுமின்றி பழைய தங்கம் விலை இன்று முதல் 1 கிராம் தங்கவிலை இன்று (Gold Rate Today 1 Gram) 1 பவுன் தங்கம் விலை (1 Pavan Thanga Vilai) வரை சில தகவல்களை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம்.
தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது மக்களிடம் உள்ள தங்க நகைக்கான தேவைதான். ஆனால் அதை முக்கிய காரணமாக கூற முடியாது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையை சார்ந்தே உள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது, இதனால் தான் தங்கம் விலை உயர்கிறது.
இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக உள்ள நிலையில், பூடான், துபாய் போன்ற நாடுகளில் தங்கத்தின் விலை குறைவான உள்ளது.
பச்சை தங்கம் என அழைக்கப்படுவது மூங்கில் ஆகும்.
வெள்ளை தங்கம் என அழைக்கப்படுவது லித்தியம் ஆகும்.
உங்கள் தங்கத்தின் மீது ஒரு துளி வினிகரை விடவும், அதன் நிறம் மாறினால் அது போலி தங்கம் ஆகும்.
இந்தியாவில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் கர்நாடகா ஆகும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…