IPL தொடரின் 17 வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு தற்போது முதலே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதன் முக்கிய அப்டேட்டான IPL Mini Auction நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல முக்கிய மற்றும் சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடைபெற்றன. சில எதிர்பாரத நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த ஆண்டு IPL தொடங்குவதற்கு முன்பே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. பல இளம் வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போய் உள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு வாங்கியது. மேலும் இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தற்போது மற்ற அணிகளின் விவரங்களை இனி பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings)
தோனி (கேப்டன்), மொயின் அலி, தீபக், கான்வே, துஷார், ஷிவம், ருதுராஜ், ராஜ்வர்தன், ஜடேஜா, அஜய், முகேஷ், பத்திரனா, ரஹானே, ரஷீத், சான்ட்னர், சிமர்ஜீத், சிந்து, சோலங்கி, தீக்ஷனா, ரச் ஷர்துல், டேரில் மிட்செல், சமீர், ஃபிஸ், அவனிஷ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore)
ஃபாஃப் (கேப்டன்), கோஹ்லி, மேக்ஸ்வெல், ரஜத், டிகே, அனுஜ், சுயாஷ், வில் ஜாக்ஸ், லோம்ரர், கர்ன், மனோஜ், மயங்க் டாகர், வியாஷ்க், ஆகாஷ், டாப்லி, சிராஜ், ஹிமாசு, ராஜன், அல்சாரி, யாஷ், டாம் கர்ரன், பெர்குசன், ஸ்வப்னில், சவுரப்.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians)
ஹர்திக் (கேப்டன்), ரோஹித், ப்ரீவிஸ், பும்ரா, சூர்யா, இஷான், திலக், டேவிட், விஷ்ணு, அர்ஜுன், ஷம்ஸ், நேஹால், கார்த்திகேயா, சாவ்லா, ஆகாஷ், ஜேசன், ஷெப்பர்ட், கோட்ஸி, தில்ஷன், நுவான், ஷ்ரேயாஸ், அன்ஷுல், நபி, ஷிவாலிக்.
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans)
டெவாடியா, ரஷித், கில், ஷங்கர், சாஹா, தயாள், சாய் கிஷோர், சங்வான், நூர், ஷமி, வேட், ஜெயந்த் யாதவ், அல்சாரி, மனோகர், சுதர்ஷன், தர்ஷன், மில்லர், கேன் வில்லியம்சன், ஒடியன், கேஎஸ் பாரத், மாவி , ஊர்வில், ஜோஷ்வா லிட்டில் & மோஹித் ஷர்மா.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants)
ராகுல் (கேப்டன்), டி காக், பூரன், படோனி, மேயர்ஸ், ஸ்டோனிஸ், ஹூடா, பாடிக்கல், பிஷ்னோய், நவீன், க்ருனால், பிரேராக், யுத்வீர், யாஷ் தாக்கூர், மிஸ்ரா, வூட், மயங்க், மொஹ்சின், மாவி , அர்ஷின், சித்தார்த், டர்னர், வில்லி, அர்ஷத்.
பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings)
ஷிகர் (கேப்டன்), பேர்ஸ்டோவ், ஜிதேஷ், பிரப்சிம்ரன், ஷார்ட், பாட்டியா, அதரவ், ரிஷி, குர்ரன், ராசா, லிவிங்ஸ்டோன், ப்ரார், சிவம், ராகுல் சாஹர், அர்ஷ்தீப், ஹர்பிரீத், வித்வத், ரபாடா, எல்லிஸ், , வோக்ஸ், அசுதோஷ், விஸ்வநாத், ஷஷாங்க், தனாய், ரூசோ.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad)
கம்மின்ஸ், மார்க்ரம், சமத், திரிபாதி, பிலிப்ஸ், கிளாசென், மயங்க், அன்மோல்ப்ரீத், உபேந்திரா, ரெட்டி, ஷாபாஸ், அபிஷேக், ஜான்சன், சுந்தர், சன்வீர், புவி, நடராஜன், மார்கண்டே, உம்ரான், ஃபரூக்கி, ஹட், ஹட் , உனத்கட், ஆகாஷ், ஜாதவேத்.
டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals)
ரிஷப் (கேப்டன்), வார்னர், ஷா, போரல், படேல், லலித், மார்ஷ், துல், பிரவின் துபே, ஓஸ்ட்வால், நார்ட்ஜே, குல்தீப், கலீல், இஷாந்த், முகேஷ், புரூக், ஸ்டப்ஸ், ரிக்கி புய், ரஷிக், ஜே ரிச்சர்ட்சன், சுமித், ஹோப், ஸ்வஸ்திக், குஷாக்ரா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders)
ஷ்ரேயாஸ் (கேப்டன்), ராணா, குர்பாஸ், ராய், நரைன், சுயாஷ், அனுகுல், ரசல், வெங்கடேஷ், ஹர்ஷித், வைபவ், வருண், பாரத், சகாரியா, ஸ்டார்க், ஆங்கிரிஷ், ராமன்தீப், ஷெர்பேன், முஜீப், மனிஷ், அட்கின்சன், சாகிப் ஹுசைன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals)
ஃபாஃப் (கேப்டன்), கோஹ்லி, மேக்ஸ்வெல், ரஜத், டி கே, அனுஜ், சுயாஷ், வில் ஜாக்ஸ், லோம்ரர், கர்ன், மனோஜ், மயங்க் டாகர், வியாஷ்க், ஆகாஷ், டாப்லி, சிராஜ், ஹிமாசு, ராஜன், அல்சாரி, யாஷ், டாம் கர்ரன், பெர்குசன், ஸ்வப்னில், சவுரப்.
இதையும் படியுங்கள்: IPL 2024 மினி ஏலம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ..! |