HomeசினிமாVadakkupatti Ramasamy Box Office Collection: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Vadakkupatti Ramasamy Box Office Collection: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கியுள்ள காமெடி திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படம் நேற்று (02.02.2024) வெளியானது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

காமடி நடிகராக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் தான் Santhanam. இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என்பதால் இந்த படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள முதல் திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இந்த படத்தை இய்க்கி உள்ளார். சந்தானம் உடன் இணைந்து மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், இட் இஸ் பிரசாந்த், சேஷூ உள்ளிட்ட பல நடிகர் நடித்துள்ளனர்.

இந்த Vadakkupatti Ramasamy Movie நேற்று (வெள்ளிகிழமை) உலகம் முழுவதும் உள்ள 600 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vadakkupatti Ramasamy Movie

மக்கள் மத்தில் கவனத்தை ஈர்த்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூபாய் 1.5 கோடி (Vadakkupatti Ramasamy Box Office Collection) என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இதற்கு முன்பு சந்தானம் நடித்து வெளியான் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூலை விட அதிகம் Box Office Collection செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஜெயம் ரவி படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனம்..! எவ்வளவு கோடி தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular