Valentines Day Wishes in Tamil பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் காதலர் தினம் பற்றிய ஒரு முன்னுரையை பார்க்கலாம். உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆண்டு முழுவதும் பல விதமான தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்த காதலர் தினத்திற்காக எதிர்ப்பார்ப்பு என்பது மிகவும். வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நாட்களில் இதுவும் ஒன்று இந்த தினமானது ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காதலர் தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினமானது உலகின் எல்லா இடங்களிலும் உள்ள மக்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் இது மக்கள் அனைவருக்கும் ஒரு மாயாஜால உணர்வைக் கொண்டுவருகிறது என்றே கூறலாம். இதுபோன்ற எல்லா தினங்களிலும் நம்முடைய அன்பை பகிர்ந்து கொள்வது வழக்கம் தான். ஆனால் இந்த காதலர் தினத்தில் இன்னும் சிலர் சாக்லேட்டுகள், பூக்கள் போன்றவற்றை தன்னுடைய பிரியமாவர்களுக்கு கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். இப்பதிவில் உங்களின் பிரியமானவர்களுக்கு காதலர் தினம் அன்று பகிர்ந்து மகிழ்வதற்காக இப்பதிவில் வாழ்த்துக்கள் அடங்கிய புகைப்படங்களை (Lovers Day Wishes in Tamil Images) இனி பார்க்கலாம்.
Table of Contents
காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Wishes in Tamil)
இப்போது காதலர் தினம் (Valentines Day) அன்று நம்முடைய விருப்பமானவர்களுக்கு பகிர்ந்து மகிழும் கவிதைகள் கொண்ட புகைப்படங்களை இனி பார்க்கலாம்.
கணவருக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Wishes for Husband)
காதல்
கணவா
களைத்திருக்கும்
உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு
கனவில் சந்திப்போம்
காதலர் தின வாழ்த்துக்கள்..!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் (Happy Valentines Day Wishes)
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்
ஆனந்த யாழாய்…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
காதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentine Day Wishes for Boyfriend)
என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ
காதலர் தின வாழ்த்துக்கள்..!
காதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentine Day Wishes for Girlfriend)
விபத்து பகுதி என உன் விழி அருகில் எழுதி வை
இது விழுந்து மடிந்தவனின் வேண்டுகோள்..! இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
காதலருக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentine Day Wishes for Lover)
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…
காதலர் தின வாழ்த்துக்கள்..!
நண்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் (Valentines Day Wishes for Friends)
துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தவளுக்கு .. காதலர் தின வாழ்த்துக்கள்..!
கணவருக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள் (Happy Valentines Day Wishes for Husband)
எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
Husband Valentines Day Wishes
முப்பொழுதும் உன் கற்பனையில் என்னை மூழ்கடித்து சர்க்கரை கொண்ட உன் சிரிப்பினால் சிறையெடுத்த எறும்பாய் நித்தமும் உன்னையே எண்ணி துடிக்க வைத்தாய்… கள்ளி
காதலர் தின வாழ்த்துக்கள்..!
சிறந்த காதலர் தின வாழ்த்துகள் (Best Wishes for Valentine’s Day)
மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்…
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentines Day Wishes Images
மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்…!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentines Day Wishes Love
என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு…!
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentine Day My Love Wishes
உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentine Day Wishes for Boyfriend
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentine Day Wishes to Wife
ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும் – இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
Romantic Valentines Day Wishes
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wishes for Everyone
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wish Pic
தித்திக்கும் உன் நினைவுகளை சேர்த்து என் மனதில் சேர்த்து வைத்துள்ளேன் காதலுடன்… காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine’s Day Special Wishes
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentine’s Day Wishes Quotes
நீ என் வாழ்வில் வந்ததால் என் ஒவ்வொரு நொடியும் அழகானது… இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wishes for Hubby
நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்…!
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wishes to My Love
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wishes Funny
நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை
கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம்
துடிப்பது உனக்காக அல்லவா
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wish for Fiance
மனமும்
மகிழ்வில்
உன் விழிகளில்
என்னை காண்பதால்
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wishes for Crush
மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்…!
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Valentine Day Wish for Long Distance Relationship
இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்…!
காதலர் தின வாழ்த்துக்கள்..!
Happy Valentines Day Wishes Quotes
- என்னால் நீ அனுபவித்த காயங்களையெல்லாம் ஆற்றிடவேண்டும் அன்பில்…!
- வம்பான பார்வையை அம்பாக எய்கின்றாய்
- பார்க்க மறுத்த விழிகளும் காத்துக்கிடக்கு உன்னன்பில் தொலைந்து…!
- காற்றோடு பேசும் மலராய் உன் மனதோடு பேசி கொண்டிருக்கின்றேன் நான்…!
- கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன் வார்த்தைகளில் என் கோபங்களும் மறைந்து விடுகிறது
- மனமும் மகிழ்வில் உன் விழிகளில் என்னை காண்பதால்
இப்பதிவில் நாம் காதலர் தினம் (Kathalar Thinam Valthukal)அன்று உங்களுடைய துணைக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ ஏதுவாக இப்பதிவில் படங்களுடன் காதலர் தின கவிதைகளை (Lovers Day Wishes in Tamil) பகிர்ந்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: Love Quotes: மனதை கவரும் தமிழ் காதல் கவிதைகள்..! |
காதலர் தினம் – FAQ
1. காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
நெருங்கி பழகும் நண்பர்கள் தங்கள் பறிமாறிக்கொள்ளும் நாளாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
2. காதலர் தினம் எந்த வருடம் முதல் கொண்டாடப்படுகிறது?
1400-வது ஆண்டு முதல் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
3. எந்த நாளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது?
வருடம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.