Homeவேலைவாய்ப்பு செய்திகள்இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..!

WAPCOS Recruitment 2024: இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அரசு வேலைக்கு இன்ஜினியரிங் முடித்துவிட்டு தயாராகிக்கொண்டிருப்பவர்களும் பல பேர் இங்கு உள்ளனர். இந்நிலையில் இன்ஜினயரிங் முடித்தவர்களுக்கு WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை (Mathiya arasu velai vaippu 2024) வாய்ப்பு பற்றிய செய்தி வந்துள்ளது.

வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) 2024 – ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக (WAPCOS job 2024 details in Tamil) தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து டிப்ளமோ, B.Com, BE/ B.Tech, ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

WAPCOS mathiya arasu velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (WAPCOS Recruitment 2024 notification) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கையொப்பமிட்ட ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களையும் தங்கள் CV – ஐ wapcos1maf@yahoo.com மற்றும் wapcoscvs@gmail.com என்ற மின்னஞ்சல்களுக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதி முடிந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26.04.2024 தேதிக்குள் கொடுக்கப்பட்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிக்கான ஊதியம் மற்றும் பிற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.wapcos.co.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..!

இன்ஜினயரிங் முடித்தவர்களுக்கு WAPCOS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை (Mathiya arasu velai vaippu 2024) வாய்ப்பு பற்றிய செய்தி வந்துள்ளது.

Salary Currency: INR

Date Posted: 2024-04-16

Posting Expiry Date: 2024-04-26

Employment Type : FULL_TIME

Hiring Organization : Water and Power Consultancy Services Limited

Organization URL: www.wapcos.co.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, 5th Floor, Kailash Building, 26, Kasturba Gandhi Marg, New Delhi, 110 001, India

Education Required:

  • Professional Certificate
  • Bachelor Degree
  • Postgraduate Degree

Experience Required: 24 Months

மேலும் படிக்க: SECR Recruitment 2024: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular