ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்களின் படத்தில் நடிக்கும் 'நடிகர் கமல்'

Source: Pinterest Image Created

நடிகர் கமல் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் "விக்ரம்".

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதன் பின்பு அவர் நடிப்பில் வேறு எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை.  

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார் கமல்ஹசன்.

இந்நிலையில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கமல் இருக்கிறார். 

மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்' என்னும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட கமல், 

வினோத் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக இருக்கிறார்.

இப்படங்களின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.