December 06, 2020

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 

By Infothalam Team

Credit: Pexels

நம் உடலின் பெரும்பாலான உறுப்புக்கள் நீரால் ஆனவை. நீரானது 70 சதவிகிதம் தசைகளுக்கும் 83 சதவிகிதம் ரத்தத்திற்கும் பயன்படுகிறது. ஆதலால் தண்ணீர் நம் உடலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நாம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம். 

Credit: Pexels

தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சு மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். இப்படி தவறாமல் தினமும் செய்தால் தேவையற்ற கழிவுகள் நீங்கி உடல் வலிமை பெரும் 

குடல் சுத்தமாகும் 

01.

Credit: Pexels

அனைத்து கழிவும் வெளியேறிய பிறகு உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் பசியைத் தூண்டும் வகையிலும் இருக்கும். உடல் சூட்டைத் தணிக்கவும் தண்ணீர் உதவுகிறது 

பசியைத் தூண்டும்

02.

Credit: Pexels

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவரும் காலை உணவைத் தவிர்க்க நேரிடும். அதனால் பெரும்பாலானோர் அல்சர் வந்து அவதிப்படக்கூடும். அதிக அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதால் அல்சரில் இருந்து தப்பிக்க முடியும். 

அல்சரைத் தடுக்கும்

03.

Credit: Pexels

குடலில் கழிவு தங்காமல் இருந்தால் சருமம் பொலிவு பெரும். பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம். மேலும் தோல் மிகவும் பளபளப்புடன் காணப்படும். 

பொலிவான சருமம் 

04.

Credit: Pexels

தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் உடலை விட்டு வெளியேறும். உடல் எடையைக் குறைக்க உதவும். 

உடல் எடை குறையும் 

05.

Credit: Pexels

தண்ணீர் ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. அதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைத்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

சுறுசுறுப்பைத் தரும் 

06.

Credit: Pexels