இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் பற்றிய  தகவல்கள்...!

By Infothalam Team

December 13,2023

சுப்மான் கில் செப்டம்பர் 8, 1999 இல் பசில்கா, பஞ்சாபில் பிறந்தார்

பஞ்சாப் அணி சார்பில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அவர் 2017-2018 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்கு எதிராக அறிமுகமானார்.

ஆகஸ்ட் 2019 இல், முதல் தர கிரிக்கெட்டில் இருநூறு ரன்களை அடித்த இளைய வீரர் ஆனார்.

அவர் தனது 19வது வயதில் பிரையன் லாரா அகாடமியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 204 ரன்கள் எடுத்துள்ளார் .

தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியில்  இடம்பெற்றார். 

ஆனால்,  இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அதன் பின்பு தன்னுடைய விடா முயற்சியால்  நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய A அணியின் தலைவரானார்.

தற்போது அதிக அளவில் எதிர்பாத்து தேடப்படும் கிரிக்கெட் வீரராக இவர் உள்ளார்.