தமிழ்நாட்டில் உள்ள முதல் 5 பணக்கார மாவட்டங்களில் சென்னை அல்லது கோவை இருக்கிறதா?

நம்மில் பலரும் தமிழ்நாட்டில் உள்ள முதல் 5 பணக்கார மாவட்டங்களில் சென்னை, கோவை உள்ளது என நினைத்திருப்போம்.

ஆனால் இந்த இரண்டு மாவட்டங்களும் முதல் 5 பணக்கார மாவட்ட  பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. தமிழகத்தில் முதல் 5 பணக்கார மாவட்ட பட்டியலில் உள்ள மாவட்டங்களை பார்க்கலாம்.

1. கன்னியாகுமரி - தனிநபர் வருமானம் ரூ.81,094

2. திருப்பூர் - தனிநபர் வருமானம் ரூ.72,479

3. திருவள்ளூர் -  தனிநபர் வருமானம் ரூ.70,778

4. விருதுநகர் - தனிநபர் வருமானம் ரூ.70,689

5. காஞ்சிபுரம் - தனிநபர் வருமானம் ரூ.70,667