சினிமா

ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா..! எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் பல வருடங்களா திரையுலகில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு படலுக்கு நடினம் ஆடி இருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் மூலம் இவர் மேலும் பிரபலம் ஆனார். இந்நிலையில் தான் தற்போது இவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் இவர் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப்போது கூட இந்த அளவிற்கு இவர் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை.

தற்போது இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்த காரணத்தால் தற்போது இவர் தன்னுடைய சம்பளத்தை (Tamannaah salary) உயர்த்தியுள்ளார். இவர் ஜெயிலர் படத்திற்கு பின்பு பாலிவுட் படங்கள்மற்றும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் இன்னும் அதிக பிரபலம் அகி வருகிறார். மேலும் இவருக்கு பல படங்கள் வாய்ப்பும் தொடர்ந்து வருகிறது.

இதுவரை நடிகை தமன்னா நடித்த படங்களுக்கு இவர் 2 கோடி வரை சம்பளம் (Tamannaah Bhatia salary ​in Movie) பெற்று வந்தார். இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் என்னும் படத்தில் நடித்த பிறகு அவருக்கு அதிக அளவிலான பட வாய்ப்புகள் வருவதாகவும் எனவே தற்போது தனது சம்பளத்தை (Tamannaah salary ​Per Movie) அவர் உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: சோகமான பதிவுடன்..! விக்னேஷ் சிவனை திடீரென Unfollow செய்த நயன்தாரா..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago