லைஃப்ஸ்டைல்

100+ Beautiful Baby Girl Names in Tamil..! பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்..!

Baby Girl Names in Tamil பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். அதற்கு முன் அது குறித்த ஒரு முன்னுரையை பார்க்கலாம். குழந்தைகள் என்றாலே நாம் முகத்தில் புன்னகை மலரும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் செல்லவே வேண்டாம். பலர் பெண் குழந்தைகள் பிறப்பதே அதிர்ஷ்டம் என்று கூறுவர். பொற்றோர்கள் எப்போதும் அந்த காலம் முதல் இன்று வரை நம் குழந்தைகளுக்கு நல்ல அழகிய பெயர்களை (Pen Kulandhai Peyar) வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாகள உள்ளனர்.

பெற்றோர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று என்னுவர். இன்னும் சிலர் தங்கள் குழந்தைககளுக்கு மார்டன் பெயர் வைக்க வேண்டும் என்று என்னுவர். ஆனால் அதிகபட்சம் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு ஆழகிய தமிழ் பெயர்களையே வைக்க விரும்புகின்றனர். அதிலும் பெண் குழந்தை என்றால் செல்லவே வேண்டாம். பெண் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை (Pen Kulanthai Peyargal) தான் அதிகம் வைக்கின்றனர்.

பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் (Girl Baby Names In Tamil)

உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட உதவியாக இப்பதிவில் பெண் குழந்தைகளுக்கான (New Born Baby Girl Name) பல வகையான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பார்க்கலாம்.

பெண் குழந்தையின் இந்து பெயர் (Baby Girl Names Hindu)

ஆஷிகாAshika
அதிதிAthithi
அஹானாAhana
அல்பனாAlbana
கல்பனாKalpana
காஜல்Kajal
இதிகாIthika
ஜான்ஹவிJanhavi
ஜினிஷாJinisha
ஹர்ஷிதாHarshita

பெண் குழந்தைக்கு மாடர்ன் பெயர்கள் (Baby Girl Names Hindu Modern)

ஆர்விAarvi
அஸ்விAazhvi
அனிகாAnika
அலோகாAloka
சார்விCharvi
டாமினிDamini
இவாIva
இனிகாInika
கியாKiya
மிராMira

இந்தியன் பெண் குழந்தை பெயர் (Baby Girl Names Indian)

ஆதிராAathira
அனந்யாAnanya
அகல்யாAgalya
அகிலாAkila
அமிர்தாAmirtha
பாவனாBavana
ஜனனிJanani
லாவண்யாLavanya
காவ்யாkavya
அதிதிAthithi

பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் (Girl Baby Names in Tamil)

இசைIsai
யாழினிYazhini
கனிமொழிKanimozhi
தியாழினிThiyazhini
யாழ்நிலாYazhnila
யாழ்கனிYazhkani
யமுனாYamuna
கயல்விழிKayalvizhi
தேன்மொழிTheanmozhi
இனியாழினிIniyazhini

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் (Tamil Baby Girl Names)

நித்யாNithya
பூஜாPooja
அனிதாAnitha
அருனாAruna
சங்கீதாSangeetha
ஆராதனாAaradhana
வர்னிகாVarnika
தான்யாDhanya
மிதுளாMithula
அவந்திகாAvanthika

முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் (Muslim Baby Girl Names)

ஐராAira
ஆயிஷாAyisha
ஐலாAila
பகிராBagira
ஹயாHaiya
இனேராInera
நிஷ்மாNishma
நிஷாராNishara
நூர்Noor
ரிஹானாRihana

அழகிய பெண் குழந்தைகள் பெயர்கள் (Cute Baby Girl Names)

இவாEva
லாராLara
லில்லிlilli
குஷிKushi
ரிஷிகாRishika
லோஷினிLoshini
மியாMiya
லூனாLuna
லியாLiya
லயாLaya

பெண் குழந்தைகள் புதிய பெயர்கள் (New Baby Girl Name)

லக்ஷிகாLashika
ஆவ்னிAavni
விகானாVihana
ஹனன்யாHananya
ரியாRiya
சன்விகாSanvika
ஹீராHeera
பிந்துBindhu
இதழிகாIthazhika
யுவனிகாYuvanika

சிறிய பெண் குழந்தைகள் பெயர்கள் (Little Baby Girl Names)

யாதனாYadhana
சுட்டிChutti
தாராThara
மிலாMila
ஆலியாAaliya
ரவீனாRaveena
ஸ்ருதிShuruthi
லெஜினாleagina
இஷாIsha
ரைசாRaisa

கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் (Christian Baby Girl Names)

ருசானாRusana
ஜெஸிJessi
ஹரீனாHareena
ரியானாRiyana
ஜாக்லின்Jaclin
கிலாடிஸ்Gladis
ஜீலிJulie
ஷினோShino
ரோஸ்லின்Roselin
கிருஷ்டிKristi

சமஸ்கிருதத்தில் பெண் குழந்தை பெயர்கள் (Baby Girl Names in Sanskrit)

வேதாVedha
அன்கிதாAnkitha
சுக்ரதிSukrathi
ஷைலிShaili
டாராTarra
நிதியாNithiya
அதிதிAthithi
லிலாLila
சஹைனாShahaina
வேதிகாVedhika

Latest Baby Girl Names

அஹானாAahana
ஆராத்யாAarathya
ஆலின்Aalin
ஆஷாAasha
அலிஷாAlisha
டாலிகாDalika
யாஷ்விYashvi
லீனாLeena
சுஹானிSuhani
கியாராkiyara
இதையும் படியுங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

1. ராசியை மையமாக வைத்து குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்படுகிறதா?

ஆம், முன்பு எல்லாம் ராசியை மையமாக வைத்துதான் பெயர்கள் வகைக்கப்பட்டது. இப்பொழுது சிலர் அதனை கடைப்பிடிப்பதில்லை.

2. குழந்தைகளுக்கு வைக்கப்படும் தமிழ் பெயர்கள்?

இசை, யாழினி, கனிமொழி, தியாழினி, யாழ்நிலா.

3. Beautiful Rare Girl Names?

அரைனா, டேலியா, லயானா, லூயா.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago